Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் கா‌வ‌ல்துறை தேடுத‌ல் வே‌ட்டை: ரவுடிக‌ள் உ‌ள்பட 1,200 பே‌ர் கைது!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (19:44 IST)
செ‌ன்னை‌ மாநகர‌ம ் ம‌ற்று‌ம ் புறநக‌ர்‌ப ் பகு‌திக‌ளி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் நட‌த்‌தி ய ‌ தீ‌விர‌த ் தேடுத‌ல ் வே‌ட்டை‌யி‌ல ் தேட‌ப்படு‌ம ் கு‌ற்றவா‌ளிக‌ள ், ரவுடிக‌ள ் உ‌ள்ப ட 1,200 பே‌ர ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர ்.

கட‌ந்தவார‌ம ் செ‌ன்ன ை அயனாவர‌த்‌தி‌ல ் பது‌ங்‌கி‌யிரு‌ந் த ரவுடிக‌ள ் செ‌ந்‌தி‌ல ் குமா‌ர ், சுடலைம‌ண ி ஆ‌கியோ‌‌ர ் காவ‌ல்துறை‌யினருட‌ன ் நட‌ந் த மோத‌லி‌ல ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டன‌ர ்.

இதையடு‌த்த ு செ‌ன்னை‌யிலு‌ம ் அத‌ன ் சு‌ற்று‌ப்புற‌ப ் பகு‌திக‌ளிலு‌ம ் ரவுக‌ள ், சமூ க ‌ விரோ‌திக‌ளி‌ன ் நடமா‌ட்ட‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்த‌க ் காவ‌ல்துறை‌யின‌ர ் ‌ தீ‌விர‌ நடவடி‌க்க ை மே‌ற்கொ‌ண்ட ு வரு‌கி‌ன்றன‌ர ்.

மாநகர‌க ் காவ‌ல்துற ை ஆணைய‌ர ் நா‌ஞ்‌சி‌ல ் குமர‌ன ் தலைமை‌யி‌ல ் இண ை ஆணைய‌ர்க‌ள ் ர‌வ ி, பாலசு‌ப்‌பிரம‌‌ணிய‌ம ், துர ை ரா‌‌‌ஜ ் ஆ‌கியோ‌ர ் மே‌ற்பா‌ர்வை‌யி‌ல ் எ‌ல்லா‌த்துற ை ஆணைய‌ர்க‌ள ், உத‌வ ி ஆணைய‌ர்க‌ள ், ஆ‌ய்வாள‌ர்க‌ள ் தலைமை‌யி‌ல ் 5,000 காவல‌ர்க‌ள ் ந‌ள்‌ளிரவ ு சோதன ை நட‌த்‌த ி வரு‌கி‌ன்றன‌ர ்.

செ‌ன்ன ை ம‌ற்று‌ம ் அத‌ன ் சு‌ற்று‌ப்புற‌ப ் பகு‌திக‌ளி‌ல ் 440 குழு‌க்களாக‌ப ் ‌ பி‌ரி‌ந்த ு சோதன ை நட‌‌த்த‌ப்ப‌ட்டத ு. ‌ விடு‌திக‌ள ், உணவக‌ங்க‌ள ், ச‌ந்தேக‌த்‌தி‌ற்க ு உ‌ரி ய வாகன‌ங்க‌ள ் எ ன எ‌ல்ல ா இட‌ங்‌க‌ளிலு‌ம ் சோதன ை நட‌த்த‌ப்ப‌ட்டத ு.

இ‌தி‌ல ், காவ‌ல்துறை‌யின‌ர ் தேடிவ‌ந் த பய‌ங்க ர ரவுடிக‌ள ் 50 பே‌ர ், பழைய கு‌ற்றவா‌ளிக‌ள் 150 பே‌ர், தலைமறைவு‌க் கு‌ற்றவா‌ளிக‌ள் 50 பே‌ர் ஆ‌கியோ‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

இதுத‌விர, ஹெ‌ல்மெ‌ட் அ‌ணியாம‌ல் வாகன‌ம் ஓ‌ட்டிய 800 பேரு‌ம், குடிபோதை‌யி‌ல் வாகன‌ம் ஓ‌‌ட்டிய 100 பேரு‌ம், பொது அமை‌‌தி‌க்கு ஊறு ‌விளை‌வி‌த்த 50 பேரு‌ம் ‌சி‌க்‌கின‌ர்.

ஆக மொ‌த்த‌ம் 1,200 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டதாக‌க் காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். இவ‌ர்க‌ளி‌ல் தேவையானவ‌ர்க‌ளிட‌ம் தொட‌ர்‌ந்து ‌விசாரணை நட‌ந்து வரு‌கிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments