Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மகா‌வீர‌ர் ஜெய‌ந்‌தி: சர‌த்குமா‌ர் வா‌ழ்‌த்து!

Webdunia
வெள்ளி, 18 ஏப்ரல் 2008 (16:33 IST)
மகாவீரரின ் போதனைகள ் எல்லோருடை ய வாழ்விலும ் இடம்பெற்ற ு எளிமையும ், மனிதநேயமும ் எங்கும ் பரவி ட வேண்டும ் என்ற ு அகி ல இந்தி ய சமத்து வ மக்கள ் கட்ச ி தலைவர ் ஆர ். சரத்குமார ் கூறியுள்ளார ்.

இதுகுறித்த ு அவர ் வெளியிட்டுள் ள மகாவ ீ ரர ் ஜெயந்த ி வாழ்த்த ு செய்தியில ் கூறியிருப்பதாவத ு:

ஜை ன சமயத்தின ் 24 வத ு தீர்த்தங்கரர ் ஆ ன மகாவீரர ், 2600 ஆண்டுகளுக்க ு முன்ப ே முதன்முதலா க அன்றா ட வாழ்வில ் அகிம்சைய ை வலியுறுத்தி ய மகான ் ஆவார ். சொல்லிலும ், செயலிலும ் அகிம்ம ை, சத்யம ், களவ ு செய்யாம ை, பிரம்மச்சரியம ், பொருளாச ை துறத்தல ் இவற்ற ை வாழ்க்க ை வழியா க கொள் ள வேண்டும ் என்ற ு வலியுறுத்தினார ்.

நம்மைச ் சுற்றியுள் ள பொருட்களின ் உண்ம ை நிலைய ை உண ர வேண்டும ் என்றும ், உயர்நிலைய ை அடை ய வழிகாட்டும ் மதத்தின ் வேதங்களுக்கும ் வேறுபாடுகளுக்கும ் இடமில்ல ை என்றும ் மகாவீரர ் போதித்தார ் பூசல ் மிக் க இன்றை ய உலகுக்கும ், அவருடை ய போதனைகள ் வழிகாட்டத்தக்கவ ை. அந் த மகானின ் போதனைகள ் எல்லோருடை ய வாழ்விலும ் இடம்பெற்ற ு எளிமையும ், மனிதநேயமும ் எங்கும ் பரவி ட வேண்டும ்.

மகாவீரரின ் கொள்கைகளைப ் பின்பற்ற ி உலகெங்கும ் வாழும ் சம ய மக்கள ் அனைவருக்கும ் அவருடை ய பிறந்தநாளையொட்ட ி என ் இனி ய நல்வாழ்த்துக்களைத ் தெரிவித்துக ் கொள்கிறேன ். இவ்வாறுஅவர ் கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments