Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ப‌த்‌தி‌ரிகை செ‌ய்‌தி‌க்கு‌த் த‌மிழக அரசு மறு‌ப்பு!

Webdunia
திங்கள், 14 ஏப்ரல் 2008 (16:02 IST)
தமிழ க அரசின ் தலைமைச ் செயலர ் உள்ளிட் ட அரசு அதிகாரிகளின ் தொலைபேசிகள ் கண்காணிக்கப்படுவதா க வெளியாகியுள் ள பத்திரிக ை செய்திக்க ு தமிழ க அரச ு மறுப்ப ு தெரிவித்துள்ளத ு.

இத ு தொடர்பா க இன்ற ு தமிழ க அரச ு வெளியிட்டுள் ள செ‌ய்‌தி‌க் கு‌றி‌ப்‌பி‌ல் கூறியிருப்பதாவத ு:

ஆங்கி ல நாளிதழ ் ஒன்றில ், இன்ற ு மாநி ல உளவுப ் பிரிவினரால ் தலைமைச ் செயலாளர ் உள்ளிட் ட அரச ு உயர ் அதிகாரிகளின ் தொலைபேசிகள ் கண்காணிக்கப்படுவதாகவும ், அத ு குறித்த ு ஓர ் உரையாடலையும ் உள்நோக்கத்தோடும ் அரசுக்க ு களங்கம ் கற்பிக்கும ் எண்ணத்தோடும ் வெளியிடப்பட்டுள்ளத ு.

இந் த ஏட ு தொடர்ந்த ு பலமுற ை இப்படிப்பட் ட உண்மைக்க ு மாறா ன தகவல்கள ை வெளியிட்ட ு வருகிறத ு. எனவ ே இந்தச ் செய்த ி முற்றிலும ் தவறானத ு. உண்மைக்க ு மாறானத ு என்ற ு தெரிவிப்பதோட ு, இந்தச ் செய்திக்குக ் காரணமானவர்கள ் மீத ு அரச ு சட்டப்படியா ன நடவடிக்கைகள ை உடனடியாகத ் தொடரும ் என்றும ் அறிவிக்கப்படுகிறத ு.

இவ்வாற ு அரசின ் செய்த ி‌க் குறிப்பில ் கூறப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments