Webdunia - Bharat's app for daily news and videos

Install App

27 ‌விழு‌க்காடு இடஒது‌க்‌கீடு சமூக ‌நீ‌தி கொ‌ள்கை‌க்கு ‌கிடை‌த்த வெ‌ற்‌றி: கருணா‌நி‌தி!

Webdunia
வெள்ளி, 11 ஏப்ரல் 2008 (10:59 IST)
27 ‌‌ விழு‌க்காடு இடஒதுக்கீட ு செல்லும ் என் ற உச்சநீதிமன் ற தீர்ப்ப ு சமூ க நீத ி கொள்கைக்க ு கிடைத் த இணையற் ற வெற்ற ி என்று முதலமைச்சர ் கருணாநித ி கருத்த ு தெரிவித்துள்ளார ்.

இது கு‌றி‌த்து முதலமைச்சர ் கருணாநித ி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், மத்தி ய அரசின ் உயர ் கல்வ ி நிறுவனங்களில ் பிற்படுத்தப்பட்டோருக்க ு 27 ‌ விழு‌க்காடு இடஒதுக்கீட ு சட்டத்துக்க ு உச்ச நீதிமன்றம் இடைக்காலத ் தட ை விதித்த ு அளித் த தீர்ப்ப ை மாற்றி ட சட்டப்பட ி உரி ய நடவடிக்க ை எடுக்குமாற ு மத்தி ய அரச ை வலியுறுத்த ி 2007 ம ் ஆண்ட ு மார்ச ் 30 ஆம ் நாள ் சட்டப ் பேரவையில ் அரசின ் சார்பில ் நான ் முன்மொழிந் த தீர்மானம ்,

இன்றைக்குத ் தட ை கடந்த ு, பீட ு நட ை போட்ட ு 27 ‌விழு‌க்காடு இடஒதுக்கீட்ட ை உறுதிப்படுத்த ி, உச்ச நீதிமன்றம ் பிற்படுத்தப்பட் ட மக்கள ் வாழ்வில ் ஏற்ற ி வைத்துள் ள ஒள ி விளக்காகப ் பிரகாசிப்பத ு கண்ட ு என ் ரத்தத்துடன ் கலந்த ு ஊறி ய சமூ க நீதிக ் கொள்கைக்குக ் கிடைத் த இணையற் ற வெற்றியென்ற ு கருதுகிறேன ்.

" கிரீமிலேயர்'' பிரச்சினை குறித்து மத்திய அமை‌‌ச்ச‌ர் அர்ஜூன்சிங் கூறியுள்ளதும் ஆறுதல் அளித்திடக் கூடியதாகும் எ‌ன்று முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments