Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கர்நாடக தேர்தல்: அ.இ.அ.தி.மு.க. வேட்பாளர் கட்டணம் ரூ.5ஆயிரம்!

Webdunia
திங்கள், 7 ஏப்ரல் 2008 (18:18 IST)
க‌ர்நாடக ா நடைபெ ற உ‌ள் ள ச‌ட்ட‌ப ் பேரவ ை தே‌ர்த‌லி‌ல ் போ‌ட்‌டி‌யி ட அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் ‌ வி‌ண்ண‌ப் ப படிவ‌ம ் நாள ை வழ‌ங்க‌ப்படு‌கிறத ு. ர ூ.5 ஆ‌யிர‌ம ் செலு‌த்‌த ி ‌ வி‌ண்ண‌ப்ப‌த்த ை பெ‌ற்று‌க ் கொ‌ள்ளலா‌ம ் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌யி‌‌ன ் பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இத ு தொட‌ர்பா க அவ‌ர ் இ‌ன்ற ு வெ‌ளியிட்டுள்ள அறிக்கையில ், கர்நாடக மாநிலத்தில் ம ே 5, 16, 22 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சட் ட‌ ப ் பேரவ ை பொதுத் தேர்தலில் அ.இ. அ.தி.மு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட விரும்புகின்ற தொ‌ண்ட‌ர்களு‌க்கு உரிய விண்ணப்ப படிவங்கள் ஏ‌ப்ர‌ல் 9, 10 ஆகிய 2 நாட்கள் தலைமை கழகத்தில் வழங்கப்படும்.

அ.இ.அ.‌ த ி. ம ு.க. சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட அனுமதி கோரும் தொ‌ண்ட‌ர்கள், கட்டணத் தொகையான ரூ.5 ஆயிரம் தலைமைக் கழகத்தில் செலுத்தி விண்ணப்ப படிவங்களை பெற்றுக் கொள்ளலாம் எ‌ன்ற ு ஜெயல‌‌லித ா தெ‌ரிவ‌ி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments