Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல் ‌பிர‌ச்சனை‌யி‌ல் த‌ற்கா‌லிகமாக அமை‌தி கா‌ப்போ‌ம்: கருணா‌நி‌தி!

Webdunia
சனி, 5 ஏப்ரல் 2008 (12:52 IST)
கர்நாடகத்தில ் தேர்தல ் நடந்த ு முடியும ் வர ை ஒகேன‌க்க‌ல ் ‌ பிர‌ச்சனை‌யி‌ல ் தற்காலி க அமைத ி காப்போம ் என்ற ு முதலமைச்சர ் கருணாநித ி கூறியு‌ள்ளா‌ர ்.

இது தொட‌‌ர்பா க அவ‌‌ர ் இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அறிக்கையில ் கூறியிருப்பதாவத ு:

ஒகேனக்கல்லிருந்த ு கிருஷ்ணகிர ி, தர்மபுர ி மாவட்டங்களில ் வாழும ் தமிழர்களுக்குப ் பாதுகாக்கப்பட் ட குட ி தண்ணீர ் வழங்குவதற்கா க எடுத் த தொடர ் முயற்சிகளின ் விளைவா க, 1334 கோட ி ரூபாய்க்கா ன அத்திட்டத்துக்க ு ஜப்பான ் நாட்ட ு வங்கியின ் நித ி உதவியும ் பெற்ற ு, முறைப்பட ி பெ ற வேண்டி ய தடையில ா சான்றுகள ் மற்றும ் அனுமதிகளையெல்லாம ் படிப்படியாகப ் பெற்ற ு இர ு மாவட்டங்களில ் உள் ள சுமார ் 30 லட்சம ் மக்களின ் குட ி தண்ணீர ் தேவைய ை நிறைவ ு செய் ய தொடக்கப ் பணிகள ை கடந் த 26.2.2008 ஆம ் தேதியன்ற ு மேற்கொண் ட பிறக ு, அறிவிக்கப்பட் ட கர்நாட க மாநி ல சட்டமன்ற பொதுத ் தேர்தல ை மனதில ் வைத்துக ் கொண்ட ு, அந் த மாநிலத்த ு பிஜேப ி போன் ற சி ல கட்சிகளும ்,

எப்போதும ே தமிழ ், தமிழர ் நலன்களுக்க ு விரோதமாகச ் செயல்படும ் சமூ க விரோதிகளும ் ஒகேனக்கல ் திட்டத்துக்க ு எதிர்ப்ப ு என்ற ு குரல ் எழுப்ப ி அதையொட்ட ி வன்முறைச ் செயல்களிலும ் ஈடுபடத ் தொடங்கியத ை நான ் ஆரம்பத்திலேய ே சுட்டிக்காட்ட ி, மத்தி ய அரசுக்க ு தெரிவித்தத ு மட்டுமல்லாமல ், கர்நாட க மாநிலத்தில ் உள் ள கட்சிகளும ், அரசும ், இத்திட்டம ் நிறைவேறுவதற்க ு ஒத்துழைப்ப ு த ர வேண்டுமென்ற ு தனிப்பட் ட முறையிலும ், தமிழ க சட்டமன்றத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்தின ் மூலமாகவும ் வேண்டுகோள ் விடுத்தத ு பயனில்லாமல ் போய ் கர்நாடகத்தில ் தமிழர்களைத் தாக்கும ் அளவுக்கும ், போக்குவரத்து வாகனங்களுக்க ு, உடைமைகளுக்க ு சேதம ் விளைவிக்கின் ற அளவுக்கும ் வன்முறைச ் சேட்டைகளைத ் தொட ர தொடங்கியதால ் அதன ் எதிரொலியா க தமிழகத்திலும ் எதிர்ப்ப ு நில ை தவிர்க் க முடியாததாக ி சி ல விரும்பத்தகா த நிகழ்வுகள ் ஏற்பட்டுள்ள ன.

இர ு மாநி ல மக்களும ் சகோத ர உணர்வுடன ் வா ழ வேண்டுமென்ற ு நான ் ப ல காலமாகத ் தொடர்ந்த ு கூற ி வருகி ற வேண்டுகோள ் புறக்கணிக்கப்படுகிறத ே என் ற எனத ு வேதனைக்க ு மருந்தாகவும ், தமிழகத்தின ் தாங்கும ் சக்த ி தளர்ந்த ு போய்விடவில்ல ை என்பதற்க ு எடுத்துக்காட்டாகவும ் இங்குள் ள கட்சிகள ் பலவும ், கட்சித ் தலைவர்களும ் களமிறங்கியும ், குறிப்பாகவும ், சிறப்பாகவும ் தமிழ்த ் திர ை உலகத்துக ் கலைஞர ் பெருமக்கள ் அண ி திரண்ட ு அமைதியா ன முறையில ் அ ற வழியில ் ஒர ு பிரம்மாண்டமா ன உண்ண ா நோன்ப ை மேற்கொண்ட ு அகி ல இந்தியாவிலும ் நமத ு அரசும ் மக்களும ் எடுத்துரைக்கும ் நியாயத்த ை சுட்டிக ் காட்டும ் வகையில ் பல்லாயிரவர ் கூட ி மெய்ப்பித்துக ் காட்டி ய தமிழ ் உணர்வையும ் போற்றுவதுடன ் இதயமார்ந் த நன்றியையும ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

கடந் த சி ல நாட்களா க தமிழகத்தில ் எழுந்துள் ள கோபமும ் கொந்தளிப்பும ் மேலும ் தொடர்ந்த ு சகோத ர மாநிலங்களா ன தமிழகம ், கர்நாடகத்திற்கிடைய ே நிரந்தரப ் பக ை மூள்வத ை இந்தி ய ஒருமைப்பாட்டிலும ் இறையாண்மையிலும ், ஒற்றுமையிலும ் நம்பிக்கையுள் ள யாராலும ் ஏற்றுக ் கொள் ள இயலாத ு. எனவ ே கர்நாடகத்தில ் தேர்தல ் ஜூரமும ் விரைவில ் வந்துவி ட இருக்கும்போத ு, இந் த விரும்பத்தகா த வன்முறைகள ் அதன ் விளைவாகவும ் இர ு தரப்பினரிடைய ே இடம ் பெறக ் கூடாத ு என்ற ு அழுத்தந்திருத்தமா க கூ ற விரும்புகிறேன ்.

நடந்தவைகள ் நடந்தவைகளா க இருக்கட்டும ். இன ி நடப்பவைகள ் நல்லவைகளா க இருப்பதற்க ு நாம ் தான ் நம்ம ை முன்னிருத்த ி அமைத ி அண ி வகுப்ப ை நடத்தி ட வேண்டும ். கர்நாடகத்தில ் இன்ற ு நடந்திடும ் கவர்னர ் ஆட்ச ி முடிவுற்ற ு, மக்களால ் தேர்ந்தெடுக்கப்பட்ட ு அமை ய இருக்கும ் புதி ய ஆட்ச ி மலருவதற்க ு இடையேயுள் ள சி ல நாட்கள ் மட்டும ே அவசியம ் கருத ி பொறுத்திருப்போம ்.

அங்க ு மக்களால ் தேர்ந்தெடுக்கப்பட் ட ஆட்ச ி அமைந் த பிறக ு, அந் த ஆட்ச ி நமத ு நியாயத்த ை உணரும ் என்றும ், 1998 ல ் செய்த ு கொள்ளப்பட் ட ஒப்பந்தப்பட ி இத்திட்டம ் நடக்குமென்றும ், நடப்பதற்க ு வலியுறுத்துவோம ் என்றும ், அதற்க ு நியாயம ் கிடைக்குமென்றும ் அசையா த நம்பிக்கையோட ு இப்போத ு தற்காலிகமா க இந்தப ் பிரச்சனையில ் அமைத ி காப்போம ்.

அதன ் பிறகும ் இத ே நில ை நீடிக்குமென்றால ், தமிழர்கள ் தங்கள ் உடைமைகளையும ், உயிர்களையும ் இழந்தாலும ் கூ ட உரிமைகளையும ் இழந்தி ட முன்வரும ் சுயமரியாத ை அற்றவர்களா க இருக் க மாட்டார்கள ் என்பத ை உலகிற்க ு உணர்த்துவோம ். அந் த தன்மானக ் கூட்டத்தின ் ஒர ு குரலா க இப்போத ு என ் குரல ை உயர்த்த ி, இதுவர ை நடந்தத ு இனியும ் தொடராமல ் இன்றுடன ் நிறுத்த ி பொறுத்திருந்த ு கர்நாடகத்தில ் வரவிருக்கின் ற புதி ய ஆட்சியாளரின ் ஒத்துழைப்ப ை எதிர்பார்த்துக ் காத்திருப்போம ்.

குடிக்கத ் தண்ணீர ் கூடக ் கொடுக் க மாட்டோம ் என்ற ு கூறப ் போகி ற ஆட்சிய ா கர்நாடகத்தில ் வந்த ு விடப ் போகிறத ு? பயிர ் வாழத ் தான ் தண்ணீர ் இல்ல ை என்றார்கள ். உயிர ் வா ழ வரும ் தண்ணீரையும ா தடுப்பார்கள ்? நியாயம ் வெல்லும ்; நிச்சயம ் வெல்லும ்.

இடையில ் உரிமைக்கா க தமிழ்நாட்ட ு மக்களின ் ஒற்றுமையை உலகிற்க ே நில ை நாட்டிக ் காட்டி ய திரையுல க கலைஞர ் பெருமக்கள ், கட்சித ் தலைவர்கள ், பல்வேற ு துறையில ் பாடுபடும ் பெருமக்கள ் அனைவருக்கும ் அவர்தம ் நல ் உள்ளத்துக்கும ் ஊக்கமளிக்கும ் வகையில ் என்றும ் மறவா த நன்றியையும ் மனந்திறந் த பாராட்டையும ் தெரிவித்துக ் கொள்கிறேன ்.

கர்நாடகத்தில ் தேர்தல ் முடியட்டும ் பின்னர ் நாம ் கலந்த ு பேச ி; தேவைப்பட்டால ் களம ் காண்போம ். அதற்குத ் தேவையில்லாமல ே போய ், தேசத்தின ் ஒற்றும ை காக்கப்படும ் என்ற ு நம்புவோம ்.

இ‌வ்வாற ு முதலமை‌ச்ச‌ர ் கருணா‌நி‌த ி கூறியுள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments