Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடகா பேரு‌ந்துக‌ள் ‌மீது தா‌ர் பூ‌சிய 44 பே‌ர் கைது!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (15:32 IST)
கிரு‌ஷ்ண‌கி‌ரி‌யி‌ல ் க‌ர்நாடக ா பேரு‌ந்துக‌ள ் ‌ மீத ு தா‌‌ர ் பூ‌சி ய 44 பேர ை காவ‌ல்துறை‌யின‌ர ் கைத ு செ‌ய்தன‌ர ்.

ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்த எதிர்ப்பு தெரிவித்து போரா‌ட்ட‌ம ் நட‌த்‌த ி வரு‌ம ் கன்னட அமைப்புகள ், தமிழக அரச ு பேரு‌ந்துகளை உடைத்தும் தமிழர்களை தாக்கியும் வருகின்றனர். இதனால் ஓசூ‌ர ், ஊட்டியில் இருந்து கடந்த 2 நாட்களாக பெங்களூரு, மைசூருக்கு அரசு பேரு‌ந்துக‌ள ் இயக்கப்படவில்லை.

தொடர்ந்து அங்கு ப த‌ ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதா‌ல ் இ‌ன்று‌ம ் 3- வது நாளாக பெங்களூரு, மைசூருக்கு பேரு‌ந்துக‌ள ் இயக்கப்படவில்லை. ஊட்டியில் இருந்து செல்லும் பேரு‌ந்துக‌ள ் தமிழக எல்லையான கக்கனல்ல சோதனைசாவடி வரை சென்று திரும்பி வருகிறது.

கூடலூர் பழைய பேரு‌ந்த ு ‌ நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள ், க‌ர்நாடக ா பேரு‌ந்துகள ை ‌ சிறை‌ப்‌பிடி‌த்த ு கன்னட எழுத்துக்களை தார் பூசி அழித்த ு கோஷ‌மி‌ட்டன‌ர ்.

கிருஷ்ணகிரியில ் கர்நாட க மாநி ல பேருந்துகள ை தடுத்த ு நிறுத்த ி எழு‌‌‌த்து‌கள ை தா‌ர ் பூ‌ச ி அ‌‌‌ழி‌த்தன‌ர ். இ‌தி‌ல ் ஈடுப‌ட் ட 44 பேர ை காவ‌ல்தறை‌யின‌ர ் கைத ு செய்தன‌ர ்.

இ‌ந் த ‌ நிக‌ழ்‌வ ை தொட‌ர்‌ந்த ு ஓசூர ், ஜுஜுவாட ி சோதனைச ் சாவட ி மற்றும ் எல்லைப ் பகுதியில ் அதிரடிப ் பட ை குவிக்கப்பட்டு‌ள்ளத ு.

மதுரை‌யி‌ல் பல‌த்த பாதுகா‌ப்ப ு!

மதுரை‌யி‌ல் நே‌ற்று வழ‌க்க‌றிஞ‌ர்க‌ள் மா‌ட்டு‌த்தாவா‌ணி பேரு‌ந்து ‌நில‌ை‌ய‌த்‌தி‌ல் க‌ர்நாடகா பேரு‌ந்துகளை ‌சிற‌ை‌ப்‌பிடி‌த்து போரா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர்.

இதேபோ‌ல் பல இட‌ங்க‌ளி‌ல் க‌ர்நாடக‌த்து‌க்கு எ‌திராக போரா‌ட்ட‌ம் நடைபெ‌ற்றது.

இதை‌த் தொட‌ர்‌ந்து மா‌ட்டு‌த்தாவா‌ணி பேரு‌ந்து ‌நிலைய‌ம் உ‌ள்பட மாவ‌ட்ட‌ம் முழுவது‌ம் பல‌த்த பாதுகா‌ப்பு போட‌ப்ப‌ட்டு‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments