Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7,808 மெகாவா‌ட் ‌மி‌ன் உ‌ற்ப‌த்‌தி ‌உய‌ர்‌த்த ‌தி‌ட்ட‌ம்: ஆ‌ற்காடு ‌வீராசா‌மி!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:52 IST)
'' தமிழ்நாட்டில ் 11 வத ு ஐந்தாண்ட ு திட்டக ் காலத்தில ் மின ் உற்பத்த ி திறன ை 7,808 மெகாவாட ் அளவிற்க ு உயர்த் த திட்டமிடப்பட்டுள்ளத ு'' என்ற ு மின்சாரத ் துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூ‌றியு‌ள்ளா‌ர்.

சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு மின்சாரத்துற ை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கொள்க ை விளக் க குறிப்ப ை தாக்கல ் செய்த ு ப ேசுகை‌யி‌ல், தமிழ்நாட ு மின்சா ர வாரியம ் 11- வத ு ஐந்தாண்ட ு திட் ட காலத்தில ் (2007-2012) அதனுடை ய மின ் உற்பத்த ி திறன ை 7,808 மெகாவாட ் அளவிற்க ு உயர்த்தவும ், மின ் பகிர்மானத்த ை விரிவாக்கவும ் திட்டமிட்டுள்ளத ு.

2007- 08 ஆம ் ஆண்டில ் 95 மெகாவாட ் திறன ் கொண் ட வழுதூர ் எரிவாய ு சுழல ி மின்திட்டம ் ராமநாதபுரம ் மாவட்டத்தில ் இந் த மாதத்தில ் இயக்க ி வைக்கப்படும ். மத்தியத ் துற ை‌யி‌ல் தல ா 220 மெகாவாட ் திறனுடை ய 2 கைக ா அணுமின ் நிலையம ் கடந் த ஆண்ட ு இயக்க ி வைக்கப்பட்ட ு, தமிழ்நாட்ட ு பங்கா க 54 மெகாவாட ் மின்சாரம ் தற்போத ு கிடைத்த ு வருகிறத ு.

வடசென்ன ை அனல்மின ் நிலையத்தில ் 600 மெகாவாட ் மின ் திட்டம ் நிறுவ உத்தரவ ு பிறப்பிக்கப்பட்டுள்ளத ு. இத ே இடத்தில ் மேலும ் ஒர ு 600 மெகாவாட் திட்டம ் அமைக் க உத்தேசிக்கப்பட்டுள்ளத ு. மேட்டூர ் அனல்மின ் நிலையத்தில ் 500 மெகாவாட ் மின ் திட்டத்த ை நிறு வ ஒப்பந்தப ் புள்ளிகள ் கோரப்பட்டுள்ள ன.

மேலும ், தூத்துக்குட ி அனல்மின ் நிலையத்தில ் 1000 மெகாவாட ் மின ் திட்டமும ், எண்ணூரில ் 500 மெகாவாட ் மின்திட்டமும ் நிறு வ ஆயத் த பணிகள ் முடிவடையும ் தருவாயில ் உள்ள ன. இதற்கா ன ஒப்பந்தப ் புள்ளிகள ் விரைவில ் கோரப்படும ்.

இத ு தவி ர கூட்டுத ் துறையில ் வடசென்னையில ் 2,500 மெகாவாட ் திறன ் கொண் ட மின ் திட்டத்த ை நிறுவவும ் உத்தரவ ு வழங்கப்பட்டுள்ளது எ‌ன்று ஆ‌ற்காடு ‌வீராசா‌மி கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments