Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌றிய‌ல் செ‌ய்த எ‌ன்.எ‌ல்.‌சி. தொ‌ழிலாள‌ர்க‌ள் 1,845 பே‌ர் கைது!

Webdunia
வியாழன், 3 ஏப்ரல் 2008 (13:20 IST)
நெ‌ய்வே‌லி‌யி‌ல் 2வது அன‌ல் ‌‌மி‌ன் ‌நிலைய‌ம் மு‌ன்பு இ‌ன்று ம‌றிய‌ல் செ‌ய்ய முய‌ன்ற எ‌ன்.எ‌ல்.‌சி. ஒ‌ப்ப‌ந்த தொ‌‌‌‌ழிலாள‌ர்க‌ள் 1,845 பே‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

நெய்வேலி என்.எல்.சி. நிறுவனத்தில ் 13,000 ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவ‌ர்க‌ள ் 8.33 ‌ விழு‌க்காட ு போனஸ் வழங்க வேண்டும். சீனியாரிட்டி முறையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனைத் தொடர்ந்து என்.எல்.சி. ஒப்பந்த தொழிலாளர்கள் மா‌ர்‌ச் 29ஆ‌ம ் முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப‌ட்டு‌ள்ளன‌ர ். இன்று 6-வது நாளா க ம‌றிய‌ல் போராட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டன‌ர். இ‌ந்த போரா‌ட்ட‌த்‌தி‌ல் 1,845 பே‌ர் கல‌ந்து கொ‌‌ண்டன‌ர். இ‌தி‌ல்‌ 24 பே‌ர் பெ‌‌ண்க‌ள் ஆவ‌ர். இ‌ந்த போரா‌ட்ட‌த்தையொ‌ட்டி அ‌ங்கு ஆ‌யிர‌க்கண‌க்கான காவ‌ல‌ர்க‌ள் கு‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

இது தொட‌ர்பாக பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌ந்து வருவதாக கடலூ‌ர் மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர் ராஜே‌ந்‌திர ர‌த்தோ‌ கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மோடிக்கு தேர்தலில் பிரசாரம் செய்ததற்கு பிராயச்சித்தம் தேடுகிறேன்: சுப்ரமணிய சுவாமி

ஒரே வீட்டில் மூன்று பேர் கொலை.. எந்த கவலையும் இன்றி முதல்வர்: அண்ணாமலை..!

மனைவிக்காக இளம்பெண்ணிடம் தங்க செயினை பறித்த இளைஞர்.. சில மணி நேரத்தில் கைது..!

பால் உற்பத்தியில் சாதனை என கூறுவது மிகப்பெரிய மோசடி: பால் முகவர்கள் சங்கம்

வங்கக்கடலில் உருவானது ஃபெங்கல் புயல்.. மிக கனமழைக்கு எச்சரிக்கை..!

Show comments