Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ா‌ங்‌கிர‌ஸ் எ‌ம்.‌பி., எ‌‌ம்.எ‌ல்.ஏ.‌க்க‌ள் மு‌க்‌கிய ‌தீ‌ர்மான‌ம்!

Webdunia
செவ்வாய், 1 ஏப்ரல் 2008 (15:11 IST)
திருப்பூர ் சாயக் கழிவின ை பைப ் லைன ் மூலம ் சுத்தப்படுத்த ி ஒருங்கிணைத்த ு செயல்படுத்தும ் திட்டத்தை த‌மிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வே‌ண்டு‌ம் என்பத ு உள்ளிட் ட முக்கி ய தீர்மானங்கள ் தமிழ க காங்கிரஸ் நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கூட்டத்தில ் நிறைவேற்றப்பட்ட ன.

தமிழ க நாடாளுமன் ற மற்றும ் சட்டமன் ற காங்கிரஸ ் உறுப்பினர்கள ் கூட்டம ் 2 வத ு நாளா க நேற்ற ு சத்தியமூர்த்த ி பவனில ் தமிழ்நாட ு காங்கிரஸ ் தலைவர ் எம ். கிருஷ்ணசாம ி தலைமையில ் நடைபெற்றத ு. இக்கூட்டத்திற்க ு சட்டப்பேரவ ை காங்கிரஸ ் தலைவர ் ட ி. சுதர்சனம ் முன்னில ை வகித்தார ்.

இக்கூட்டத்தில ் நிறைவேற்றப்பட் ட தீர்மானங்கள ் வருமாற ு:

ஏ‌ப்ர‌ல் 5 ஆம ் தேத ி காரைக்குடிக்க ு வரும ் சோனியாகாந்திக்க ு சட்டமன் ற காங்கிரஸ ் சார்பில ் மாபெரும ் வரவேற்ப ு அளிப்பத ு என்றும ் அன்றை ய தினம ் நடைபெறும ் காங்கிரஸ ் பேரணிக்க ு சட்டமன் ற உறுப்பினர்கள ் சார்பில ் பெருமளவ ு தொண்டர்கள ை திரட்ட ி வருவத ு என்றும ் முடிவ ு செய்யப்பட்டத ு.

மூடிக ் கிடக்கும ் படாளம ் சர்க்கர ை ஆலைய ை திறக் க தமிழ க அரச ு எடுக்கின் ற முயற்சிகள ை இக்கூட்டம ் வரவேற்றத ு. அத ே நேரத்தில ் அந் த ஆலைய ை தொடர்ந்த ு கூட்டுறவ ு சர்க்கர ை ஆலையாகவ ே நடத் த வேண்டும ் என்றும ் எக்காரணம ் கொண்டும ் தனியாரிடம ் அந் த சர்க்கர ை ஆலைய ை கொடுக்கக ் கூடாத ு என்றும ் தமிழ க அரச ை வலியுறுத் த மதுராந்தகம ் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் டாக்டர ் காயத்திர ி தேவ ி கொண்ட ு வந் த தீர்மானத்த ை இக்கூட்டம ் ஏகமனதா க ஏற்றுக ் கொள்கிறத ு.

திருப்பூர ் சாயக் கழிவின ை பைப ் லைன ் மூலம ் சுத்தப்படுத்த ி ஒருங்கிணைத்த ு செயல்படுத்தும ் திட்டத்த ை கடந் த ஆண்ட ு தமிழ க அரச ு அறிவித்தத ு. அதன ை உடனடியா க நிறைவேற்றி தர தமிழ க அரச ை கேட்டுக ் கொள் ள வேண்டும ் என்ற ு விடியல ் சேகர ், ஆர ். எம ். பழனிச்சாம ி கொண்ட ு வந் த தீர்மானத்த ை இக்கூட்டம ் ஏகமனதா க ஏற்றுக ் கொள்கிறத ு.

இவ்வாற ு தீர்மானங்கள ் நிறைவேற்றப்பட்ட ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments