Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை ‌பிர‌ச்‌சனை: த‌மிழக அரசு ‌தீ‌ர்மான‌ம் ‌நிறைவே‌ற்ற இ‌ந்‌திய க‌ம்யூ. வ‌லியுறு‌த்த‌ல்!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (16:19 IST)
'' இலங்க ை பிரச்சனைக்க ு அமைதிவழ ி தீர்வ ு கா ண தமிழ க அரச ு தீர்மானம ் நிறைவேற்ற ி மத்தி ய அரச ை வலியுறுத் த வேண்டும ்'' என்ற ு இந்தி ய கம்யூனிஸ்ட ் கட்ச ி உறுப்பினர ் குணசேகரன ் கேட்டுக ் கொண்டார ்.

சட ட‌ப் பேரவை‌‌யி‌ல் இன்ற ு நடந் த பட்ஜெட ் மீதா ன பொத ு விவாதத்தில் இ‌ந்‌திய க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் உறு‌‌ப்‌பின‌ர் குணசேகர‌ன் பேசுகை‌யி‌ல், இலங்கையில ் வடக்குப ் பகுத ி, கிழக்குப ் பகுத ி என்ற ு தமிழர்கள ் வாழும ் பகுதிய ை பிரித்த ு வைத்த ு இலங்க ை அரச ு அந் த மக்களுக்க ு தொடர்ந்த ு கொடும ை இழைத்த ு வருகிறத ு.

ராஜீவ்காந்த ி- ஜெயவர்த்தன ே ஒப்பந்தத்த ை மீற ி பல்வேற ு மனி த உரிம ை மீறல ் நட‌ந்து வருகிறத ு. அங்க ே உள் ள பிரச்சனை கொஞ்சம ் கொஞ்சமாக விரிவடைந்த ு நமத ு கடற்பகுதிக்கும் வந்த ு தமிழ க மீனவர்களும ் பாதிக்கப்படுகிறார்கள ்.

எனவ ே, இலங்கையின ் உள்நாட்ட ு பிரச்சனையா க இத ை கருதி விடாமல ் அங்க ே அமைத ி வழ ி தீர்வ ு காண்பதற்கா க ஒர ு தீர்மானத்த ை தமிழ க அரச ு நிறைவேற்ற ி மத்தி ய அரச ை வலியுறுத் த வேண்டும ்.

அத ே போ ல நாம ் நட்ப ு அடிப்படையில ் வழங்கி ய கச்சத ் தீவ ை இர ு நாடுகளுக்கும ் ச ம பங்க ு என் ற ரீதியில ் கொண்ட ு வரவேண்டும் எ‌ன்று குணசேகர‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments