Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செ‌ன்னை‌யி‌ல் பரவலாக மழை!

Webdunia
திங்கள், 31 மார்ச் 2008 (16:02 IST)
கடந் த சி ல நாட்களாக செ‌ன்‌னை‌யி‌ல் வெயிலின ் தாக்கம ் அதிகரித் த நிலையில ் இன்று நண்பகல் இடியு‌‌ட‌ன் மழ ை பெய்தது.

சற்றேரக்குறைய ஒரு மணி நேரம் பெய்த மழையால் சென்னை நகரின ் தாழ்வா ன பகுதிகள ் வெள்ளத்தால ் சூழப்பட்ட ன. இதனா‌‌ல் இர ு சக்க ர வாகனங்களில ் சென்றவர்கள ் மிகவும ் அவதிப்பட்டனர ்.

இதேபோல ் கடந் த 24 மண ி நேரத்தில ் தமிழகத்தில ் ப ல இடங்களில ் மிதமா ன மழ ை பெய்துள்ளத ு. கோவ ை மாவட்டம ் வால்பாறையில ் அதிகபட்சமா க 7 ச ெ. ம ீ. மழ ை பதிவாகியுள்ளத ு.

தேன்கனிக்கோட்ட ை ( கிருஷ்ணகிர ி), உடுமலைப்பேட்ட ை ( கோவ ை), மணப்பாற ை ( திருச்ச ி) ஆகி ய இடங்களிலும ் ஓரளவ ு மழ ை பெய்துள்ளத ு.

தமிழகம ், புதுச்சேர ி மாநிலத்தின ் சி ல மாவட்டங்களில ் அடுத் த 24 மண ி நேரத்தில ் மிதமா ன மழ ை பெய் ய வாய்ப்ப ு இருப்பதாக வானில ை ஆய்வ ு மையம ் தெரிவித்துள்ளத ு.

சென்ன ை மற்றும ் அதன ் சுற்றுப்புறப ் பகுதிகளில ் சி ல இடங்களில ் இடியுடன ் கூடி ய மழ ை பெய்யலாம ். நகரின ் வெப்பநில ை 33 டிகிர ி செல்சியசுக்கும ், 26 டிகிர ி செல்சியசுக்கும ் இடைப்பட்டதா க இருக்கும ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments