Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏ‌ப்ர‌ல் 1 முத‌ல் மாநகரா‌ட்‌சி மயான‌ங்க‌ளி‌ல் இலவச உட‌ல் தகன‌ம்!

Webdunia
ஞாயிறு, 30 மார்ச் 2008 (17:56 IST)
செ‌ன்ன ை மாநகரா‌ட்‌ச ி மயான‌ங்க‌ளி‌ல ் ஏ‌ப்ர‌ல ் 1 ஆ‌ம ் தே‌த ி முத‌ல ் இலவசமா க உட‌ல ் தகன‌ம ் செ‌ய்ய‌ப்படு‌ம ் எ‌ன்ற ு மேய‌ர ் ம ா. சு‌ப்‌பிரம‌ணிய‌ன ் கூ‌றினா‌ர ்.

இத ு கு‌றி‌த்து‌ அவ‌ர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌யி‌ல ், " சென்னையில ் மாநகராட்ச ி மயானங்கள ் 38 உள்ளத ு. இந் த மயானங்களில ் குழந்தைகள ் உடல ் தகனத்துக்க ு ர ூ.250- ம ், பெ‌ரியவ‌ர்க‌ளி‌ன ் உட‌ல்களை‌ப ் புதைப்பதற்க ு ர ூ.400, எரிப்பதற்க ு ர ூ.600 கட்டணமா க வசூலிக்கப்பட்ட ு வருகிறத ு.

சாதார ண ஏழ ை, எளியவர்கள ் இறந்த ு போ ன உறவினர்களின ் உடல்கள ை தகனம ் செய்யும ் போத ு கட்டணம ் செலுத் த முடியாம‌ல ் இன்னல்கள ை அனுபவித்த ு வருகிறார்கள ்.

இந் த வேதனைய ை போக் க மயானங்களில ் உடல்கள ை புதைப்பதற்கும ் எரிப்பதற்கும ் கட்டணம ் ரத்த ு செய்யப்படும ் என்ற ு மாநகராட்ச ி பட்ஜெட்டில ் அறிவிக்கப்பட்டத ு. இத‌ன்பட ி வருகி ற 1- ஆ‌ம ் தேத ி முதல ் மயானங்களில ் கட்டணம ் ரத்த ு செய்யப்படுகிறத ு" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments