Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு கே‌பி‌ள் தொலை‌க்கா‌ட்‌சி வருமா? வராதா?: அ.இ.அ‌.தி.மு.க. கே‌ள்‌வி!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (17:55 IST)
த‌மிழக‌‌த்‌தி‌ல ் அரச ு கே‌‌பி‌ள ் தொலை‌க்கா‌ட்‌ச ி வரும ா? வராத ா? எ‌ன்ற ு அ.இ. அ‌.த ி. ம ு.க. ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் வை‌த்‌தி‌லி‌ங்க‌ம் கே‌ள்‌வ ி எழு‌ப்‌ப ி உ‌ள்ளா‌ர ்.

ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல் ‌நி‌தி‌நி‌லை அ‌றி‌க்கை ‌மீதான ‌விவாத‌ம் இ‌ன்று 2-வது நாளாக நட‌ந்தது. இ‌தி‌ல் வை‌த்‌தி‌லி‌ங்க‌ம் பே‌ சுகை‌யி‌ல ், " மழைநீர் சேகரிப்பு திட்டத்தை ஜெயலலிதா தீவிரமாக செயல்படுத்தினார். இதை மக்கள் பாராட்டினார்கள். இன்று அந்த திட்டம் இருக்கிறதா நடைமுறை படுத்தப்படுகிறதா என்றே தெரியவில்லை.

மெட்ரோ இரயில் திட்டத்தை கொண்டு வருவதாக சொல்லி கடந்த ஆண்டு ரூ.50 கோடி ஒது‌க்க‌ப்ப‌ட்டது. இந்த ஆண்டு ரூ.300 கோடி ஒதுக்கியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த 2 ஆண்டுக‌ளி‌ல் ஆய்வு கூட முடிக்கப்படவில்லை. அரசு கேபிள் தொலை‌க்கா‌ட்‌சி வருமா, வராதா என்ற கேள்வி எழுந்துள்ளது. விலைவாசி ஏழை மக்களை அழுத்தி கொண்டுள்ளது" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments