Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அழ‌கி‌ரி ‌மீது ஜெயல‌லிதா கு‌ற்ற‌‌ச்சா‌ற்று!

Webdunia
வியாழன், 27 மார்ச் 2008 (17:01 IST)
முன்னாள ் அமைச்சர ் த ா. கிருட்டிணன ் கொல ை வழக்கில ் முக்கி ய சாட்சியா ன அ.இ. அ. த ி. ம ு. க மு‌ன்னா‌ள் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர் முத்துராமலிங்கத்திற்க ு ம ு.க. அழகிர ி கொல ை மிரட்டல ் விடுத்திருப்பதா க ஜெயலலித ா குற்றம ் சாட்ட ியு‌ள்ளா‌ர்.

இது கு‌றி‌த்து அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், முன்னாள ் அமைச்சர ் த ா. கிருட்டிணன ் கொல ை வழக்கில ் குற்றம ் சாட்டப ் பட்டவரா ன, ம ு.க. அழகிரிய ை எப்படியாவத ு தில்லுமுல்ல ு வேலைகள ் செய்த ு தப்பிக் க வைத்துவி ட வேண்டும ் என்பதில ் குறியா க இருக்கிறார் முதலமைச்சர ் கருணாநித ி.

இ‌ந்த வழக்கின ் முக்கி ய அரசுத ் தரப்ப ு சாட்சியா ன திருமங்கலம ் தொகுத ி முன்னாள ் சட்டமன் ற உறுப்பினர ் ம. முத்துராமலிங்கம ் ஏ‌ப்ர‌ல் ஆ‌ம் தே‌தி சித்தூர ் நீதிமன்றத்த ி‌ல் சாட்ச ி அளிக் க உள்ளார ். அவர ை மிரட்டும ் விதமா க அரச ு இயந்திரத்தைத ் தவறாகப ் பயன்படுத்த ி வருகிறார் ம ு.க. அழகிர ி.

அழ‌கி‌ரி மடியில ் கனம ் இருப்பதால ் தான ் அரச ு இயந்திரத்தைத ் தவறாகப ் பயன ் படுத்திச ் சாட்சியைக ் கலைக் க முற்படுகிறார ். இத‌ற்கு முதலமைச்சர ் கருணாநிதியும் உடந்தையா க இருக்கிறார ்.

முத்துராமலிங்கத்திற்க ோ அவரத ு குடும்பத்திற்க ோ ஏதாவத ு ஆபத்த ு நேரிட்டால ் அவருக்குத ் தகுந் த பாதுகாப்ப ு வழங்காத முதலமைச்சர ் தான ் முழுப ் பொறுப்பேற் க வேண்டும ். இதற்க ு மேலும ் ஏதாவத ு சட் ட விரோ த நடவடிக்கையில ் த ி. ம ு. க அரச ு இறங்குமேயானால ் இந்தப ் பிரச்சனைய ை சட் ட ரீதியா க உச் ச நீதிமன்றத்திற்க ு எடுத்துச ் செல் ல அ.இ. அ. த ி. ம ு. க தயங்காத ு என்பதை தெரிவித்துக ் கொள்க ிறே‌ன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments