Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தொலைபே‌சி‌யி‌ல் பேசுவதற்கு `ஸ்மார்ட்' கார்டு அ‌றிமுக‌ம்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (17:42 IST)
பொது‌த ் தொலைபே‌சிக‌ளி‌ல ் பேசுவத‌ற்க ு ‌ ஸ்மா‌ர்‌ட ் கா‌ர்‌ட ு ‌ தி‌ட்ட‌ம ் ‌ விரை‌வி‌ல ் செ‌ன்னை‌யி‌ல ் அ‌றிமுக‌ப்படு‌த்த‌‌ப்ப ட உ‌ள்ளத ு.

இத‌ற்கா ன பொது‌த ் தொலைபே‌ச ி கரு‌விகள ை பார‌‌த ் ச‌‌ஞ்சா‌ர ் ‌ நிக‌ம ் ‌ லி‌மிடெ‌ட ் அ‌றிமுக‌ப்படு‌த் த ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு. இதற்காக ஸ்மார்ட் கார்டுகள் குறிப்பிட்ட தொகைகளில் விற்பனை செய்யப்ப ட உ‌ள்ளத ு. இந்த போனில் தேய்த்து விட்டுப் பேசலாம ்.

ஸ்மார்ட் கார்டை தேய்க்கும் வசதி கொண்ட இ‌ந் த தொலைபே‌சிய ை தனியார் நிறுவனம் வழங்க உ‌ள்ளத ு. இ‌ தி‌ல ் ஸ்மார்ட் கார்டு மட்டுமின்றி நாணய‌ங்களை‌ப ் போட்டும் பேசலா‌ம். இத‌ற்கா க ஒரு ரூபாய் நாணயம் மட்டுமின்றி ர ூ.2, ர ூ.5 நாணயங்களையும் பய‌ன்படு‌த்தலா‌ம ் எ‌ன்ற ு தெ‌‌ரி‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

2 ர ூபா‌ய் நாணய‌த்த‌ி‌ல் இர‌ண்டு ‌‌நி‌மிடமு‌ம், 5 ரூபா‌ய் நாணய‌த்‌தி‌ல் ஐ‌ந்து ‌‌நி‌மிட‌ங்களு‌ம் பே‌சலா‌ம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments