Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரு ஹெ‌க்டே‌ர் நெ‌ற்ப‌யி‌‌ரு‌க்கு ‌நிவாரண‌ம் ரூ.7,500ஆக உய‌ர்வு: மு.க.‌ஸ்டா‌லி‌ன்!

Webdunia
புதன், 26 மார்ச் 2008 (12:54 IST)
'' மழ ை, வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட நெற்பயிர்களுக்க ு ஒர ு ஹெக்ட ே‌ர் ஒ‌ன்று‌க்கு ரூ.4 ஆ‌யிர‌த்‌தி‌ல் இரு‌ந்து ர ூ.7,500 ஆ க உயர்த்த ி வழங்கப்படும ்'' என்று உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

தமிழ க சட் ட‌ப் பேரவை‌யி‌ல் இன்ற ு கேள்வ ி நேரத்த ை ஒத்த ி வைத்த ு விட்ட ு மழ ை, வெள் ள சேதம ் குறித்த ு அனைத்துக ் கட்ச ி தலைவர்களும ் பேசினார்கள ். அவ‌ர்களு‌க்கு பதில ் அளித்த ு ஊர க வளர்ச்ச ி மற்றும ் உள்ளாட்சித்துற ை அமைச்சர ் ம ு.க. ஸ்டாலின ் பேசுகை‌யி‌ல், நெல்ல ை, தூத்துக்குட ி, ராமநாதபுரம ், விருதுநகர ் போன் ற மாவட்டங்களில ் கனமழ ை பெய்திருக்கிறத ு. ஆனால ் கடந் த ஆண்ட ை வி ட இந் த ஆண்ட ு மார்ச ் மாதத்தில ் 8 மடங்க ு அதி க அளவ ு மழ ை பெய்துள்ளத ு. இதனால ் அதி க பாதிப்ப ு ஏற்பட்டிருக்கிறத ு.

ம ாநிலம ் முழுவதும ் 47,257 ஹெக்டேர ் நெற்பயிர்கள ் சேதமடைந்துள்ள ன. மேலும ் தானியம ், பருப்ப ு வக ை பயிர்கள ் 2,79,143 ஹெக்டேர ் நிலத்தில ் சேதமடைந்துள்ள ன. சாலைகள ், பாலங்கள ், ஏர ி, குளங்கள ், வாய்க்கால்கள ் சேதமடைந்துள்ள ன. இந் த பாதிப்புகளுக்க ு போர்க்கா ல அடிப்படையில ் தமிழ க அரச ு நடவடிக்க ை எடுத்த ு வருகிறத ு.

மத்தி ய அரச ு பேரிடர ் இழப்ப ு சமயத்தில ் நிவார ண உதவியா க பாசனப ் பகுதிகளில ் உள் ள நிலங்களுக்க ு ஒர ு ஹெக்டேருக்க ு ர ூ.4 ஆயிரம ் நிவாரணம ் வழங் க அனுமதித்துள்ளத ு. இந் த நிவார ண‌ம் போதாத ு என்ற ு விவசாயிகள ் கோரிக்க ை வைத்திருப்பத ை ஏற்ற ு இந் த அரச ு பாதிக்கப்பட் ட நெற்பயிர்களுக்க ு ஒர ு ஹெக்டேருக்க ு ர ூ.7,500 வீதம ், அதாவத ு ஏக்கர ் ஒன்றுக்க ு ர ூ.3,000 வீதம ் இழப்பீட்ட ு தொக ை வழங் க முடிவ ு செய்துள்ளத ு. இதனால ் ஏற்படும ் கூடுதல ் செலவ ு மாநி ல அரசின ் நிதியிலிருந்த ு செலவழிக்கப்படும ்.

நெற்பயிர்கள ை தவி ர மழைய ை மட்டும ே நம்பியிருக்கும ் மற் ற பயிர்களா ன வேளாண்ம ை பயிர் க‌ள், தோட்டப்பயிர்களுக்க ு 50 ‌விழு‌க்க ா‌ட்ட ிற்கும ் கூடுதலா க இழப்ப ு ஏற்பட்டிருந்தால ், ஹெக்டேருக்க ு ர ூ.2,000 வீதம ் நிவார ண உதவ ி வழங்கப்படும ். இத ே பயிர்கள ் பாசனப ் பகுதிகளில ் உள் ள நிலங்களில ் பாதிப்படைந்திருந்தால ், ஹெக்டேருக்க ு ர ூ.4,000 வீதம ் நிவார ண உதவ ி வழங்கப்படும ்.

ம ா, புள ி போன் ற நிரந்தரப ் பயிர்களுக்க ு ஹெக்டேருக்க ு ர ூ.6000 வீதம ் நிவாரணம ் வழங்கப்படும ். மாடுகள ் இறந்தால ் தல ா ர ூ.10 ஆயிரம ் வீதமும ், கன்றுகள ் இறந்தால ் தல ா ர ூ.5 ஆயிரம ் வீதமும ், ஆடுகள ் இறந்தால ் தல ா ர ூ.1,000 வீதமும ் இழப்பீட ு வழங்கப்படும் எ‌ன்று அமை‌‌ச்ச‌ர் ம ு.க. ஸ்டாலின ் கூறினார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments