Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழையா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்கு போ‌ர்‌க்கால அடி‌ப்படை‌யி‌ல் ‌நிவாரண‌ம்: ஜெயல‌லிதா!

Webdunia
செவ்வாய், 25 மார்ச் 2008 (19:09 IST)
'' மழையால் பாதிக்கப்பட்டிருக்கும ் பொதுமக்களுக்க ு உடனடியா க காலம ் தாழ்த்தாத ு போர்க்கா ல அடிப்படையில ் நிவார ண உதவிகள ் வழங்கப்ப ட வேண்டும ்'' எ‌ன்ற ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌லித ா வ‌‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

இத ு கு‌றி‌‌த்த ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. பொது‌ச ் செயலாள‌ர ் ஜெயல‌‌லித ா இ‌ன்ற ு வெ‌ளி‌யி‌ட்டு‌ள் ள அ‌றி‌க்கை‌யி‌ல ், கடந் த இரண்ட ு வாரங்களாகப ் பெய்த ு வரும ் கனமழையால ் தமிழகம ் பெரிதும ் பாதிக்கப்பட்டுள்ளத ு. வீடுகள ் இடிந்துவிட்டதால ் இருப்பிடமின்ற ி மக்கள ் தவித்துக ் கொண்டிருக்கிறார்கள ். நெற்பயிர்கள ் நாசமாக ி உள்ள ன. பலன ் தரும ் நேரத்தில ் நெல ் மட்டும ் அல்லாத ு ஏனை ய பயிர்களும ் பெரிதும ் பாதிக்கப்பட்டுள்ள ன. தாங் க முடியா த இழப்பால ் விவசாயப ் பெருமக்கள ் தவித்துக ் கொண்டிருக்கிறார்கள ்.

ஏற்கனவ ே பாதிக்கப்பட்டுத ் துயரத்தில ் ஆழ்ந்திருக்கும ் விவச ா‌ யிக‌ள ் தற்போத ு தொடர்ந்த ு பெய்த ு வரும ் மழையால ் சொல்லொணாத ் துன்பங்களுக்க ு ஆளாகியுள்ளார்கள ். ஏத ோ கண ் துடைப்பா க ஹெக்டேருக்க ு ர ூ.4,000 நிவாரணத ் தொகைய ை அறிவித்திருக்கிறார ் கருணாநித ி. இந்தத ் தொக ை மிகவும ் குறைந் த தொகையாகும ். குறைந்தத ு 10,000 ரூபாயாவத ு நிவாரணத ் தொகையா க வழங் க வேண்டும ் என்பத ு விவசாயப ் பெருமக்களின ் எதிர்பார்ப்பாகும ்.

மழையாலும ், வெள்ளத்தாலும ் பொதுமக்கள ் இன்னலுற்ற ு வரும ் இந் த நிலையில ், முன்னேற்பாடா க எந் த நடவடிக்கையும ் எடுக்காமல ், மெத்தனமாகச ் செயல்படும ் திமு க அரச ை வன்மையாகக ் கண்டிக்கிறேன ்.

பாதிப்புகளுக்க ு ஏற்றபட ி விவசாயப ் பெருமக்களுக்க ு உரி ய நிவாரணத ் தொக ை வழங்கப்ப ட வேண்டும ், மழையால ் பல்வேற ு வகையிலும ் பாதிக்கப்பட்டிருக்கும ் பொதுமக்களுக்க ு உடனடியா க காலம ் தாழ்த்தாத ு போர்க்கா ல அடிப்படையில ் நிவார ண உதவிகள ் வழங்கப்ப ட வேண்டும ்.

முற்றிலும் பயிர்கள ் அழிந்துவிட் ட நிலையில ் விவசாயப ் பெருமக்களுக்க ு இழப்பீட ு வழங்குவத ு மட்டும ் அல்லாமல ், அவர்கள ் தொடர்ந்த ு பயிர ் செய் ய கூட்டுறவ ு விவசா ய வங்கிகள ் மூலமாகக ் கடனும ் வழங்கப்ப ட வேண்டும் எ‌ன்ற ு ஜெயல‌லித ா வ‌லியுறு‌த்‌த ி உ‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments