Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மேலும் ஒரு காற்றழுத்த மண்டலம்! கனமழை தொடரும்: வா‌னிலை

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (17:35 IST)
ம‌ன்னா‌ர் வளைகுடா‌வி‌ல் இ‌ன்று பு‌திதாக ஏ‌ற்ப‌ட்டு‌ள்ள குறை‌ந்தழு‌த்த கா‌ற்றழு‌த்த தா‌ழ்வு ‌நிலை காரணமாக த‌மி‌ழக‌ம ், புது‌ச்சே‌ரி‌‌யி‌ல் அடு‌த்த 24 ம‌ணி நேர‌த்‌தி‌ல் மழை பெ‌ய்ய வா‌ய்‌ப்பு இரு‌ப்பதாக செ‌ன்னை வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம் அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மிக பலவீனமாக உள்ளதால் தமிழ்நாட்டிலும், ப ுதுவையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இத‌னிடையே மழை வெ‌ள்ள‌த்தா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட பகு‌திகளை அமை‌ச்ச‌ர்க‌ள ், மாவ‌ட்ட ஆ‌ட்‌சி‌த் தலைவ‌ர்க‌ள் பா‌ர்வை‌யி‌ட்டு ‌நிவாரண உத‌விக‌ள் வழ‌ங்‌கியது‌ கு‌றி‌த்து‌ம ், தொட‌ர்‌ந்து மே‌ற்கொ‌ள்ள வே‌ண்டிய நடவடி‌க்கைக‌ள் கு‌றி‌த்து‌ம் செ‌ன்னை தலைமை‌ச் செயலக‌த்‌தி‌ல ் முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி தலைமை‌யி‌ல் இ‌ன்று ஆலோசனை கூ‌ட்ட‌ம் நட‌ந்தது.

இ‌ந்த கூ‌ட்ட‌த்‌தி‌ல ், ‌‌ மி‌ன்சார‌த்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌ம ி, வேளா‌ண்மை‌த்துறை அமை‌ச்ச‌ர் ‌வீரபா‌ண்டி ஆறுமுக‌ம ், தலைமை‌ச் செயலாள‌ர் எ‌ல்.கே.‌தி‌ரிபா‌த ி, உ‌ள்துறை செயலாள‌ர் மால‌த ி, ‌ நி‌தி‌‌த்துறை செயலாள‌ர் ஞானதே‌சிக‌ன ், வருவா‌ய்துறை செயலாள‌ர் அ‌ம்பு‌ஜ் ச‌ர்ம ா, வருவா‌ய் ஆணைய‌ர் ச‌க்‌திகா‌ந்த தா‌ஸ் ஆ‌கியோ‌ர் கல‌ந்து கொ‌ண்டன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments