Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌‌ச்ச‌த் ‌தீவை ‌மீ‌ட்க ‌நீ‌திம‌ன்ற‌த்தை அணுக முடிவு: இல.கணேச‌ன்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (15:21 IST)
'' க‌‌ச்ச‌த் ‌தீவை ‌‌மீ‌ட்க த‌‌மிழக பார‌திய ஜனதா ‌க‌ட்‌சி நீ‌திம‌ன்ற‌த்தை அணுக முடிவு செ‌ய்து‌ள்ளது'' என்ற ு த‌மிழக பா.ஜ.க தலைவ‌ர் இ ல. கணேசன ் கூறியுள்ளார ்.

சென்னையில ் இ‌ன்று த‌மிழக பா.ஜ.க. தலைவ‌ர் இல.கணேச‌ன் ‌செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், கச்சத்தீவ ு இலங்கையிடம ் ஒப்படைத்த ு கடந் த 74 ஆம ் ஆண்ட ு ஒப்பந்தம ் போடப்பட்டத ு. ஆனால ் அந் த ஒப்பந்தத்த ை இலங்க ை அரச ு கடைபிடிக்கவில்ல ை.

தமிழ க மீனவர்கள ் அங்கு மீன ் பிடிக்கக்கூ ட அனுமதியில்ல ை. எனவ ே கச்சத்தீவ ை மீட் க மத்தி ய அரச ு நடவடிக்க ை எடுக் க வேண்டும ். இதுதொடர்பா க தமிழக பார‌திய ஜனதா க‌ட்‌சி நீதிமன்றத்த ை அணு க முடிவ ு செய்துள்ளத ு. இதற்கா க மத்தி ய தலைமையுடன ் ஆலோசன ை நடத்த ி வருகிறத ு.

மத்தியில ் ஆளும ் ஐக்கி ய முற்போக்க ு கூட்டண ி அரச ு பதவியேற்றதிலிருந்த ு விலைவாச ி உயர்ந்துகொண்ட ே உள்ளத ு. கடந் த 3 மாதத்தில ் மட்டும ் 50 சதவீ த அளவ ு உயர்ந்துள்ளத ு. ஆனால ் நிதியமைச்சர ் சிதம்பரம ோ விலைவாச ி உயர்வ ை நாங்கள ் கட்டுப்படுத் த முடியாத ு என்கிறார ். மக்கள ் சந்திக்கும ் பிரச்சன ை அவருக்க ு தெரியவில்ல ை.

வெள்ளத்தால ் பாதிக்கப்பட் ட விவசாயிகளுக்க ு அரச ு ஒதுக்குகி ற நிவாரணம ் போதாத ு. சேதத்துக்க ு தகுந்தாற்போ ல இழப்பீட ு த ர வேண்டும ். அந் த நிவா ரண தொகைய ை தாமதமின்ற ி தரவேண்டும ்.

ஓகேனக்கல ் தமிழகத்துக்க ு சொந்தமானத ு. ஓகேனக்கல ் கூட்டுக்குடிநீர ் திட்டத்த ை நிறைவேற் ற வேண்டும ். இதனால ் கர்நாடகத்திற்க ு எந் த பாதிப்பும ் இல்ல ை என்பதுதான ் எங்களத ு ஒர ே நிலைப்பாட ு. தமிழ்நாட்டில ் யாருடன ் கூட்டண ி என்பத ு காலம ் கனிந்தபின்ப ே தெரியவரும் ‌ எ‌ன்று இல.கணேச‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments