Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெ‌ல்லை மாவ‌ட்ட‌‌‌த்தி‌ல் வெ‌ள்ள சேத‌‌ங்களை மு.க.ஸ்டாலின் பா‌ர்வை‌யி‌ட்டா‌ர்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (12:03 IST)
நெ‌ல்லை மாவ‌ட்ட‌த்‌தி‌ல் வெ‌ள்ள சேத‌ங்களை உ‌ள்ளா‌‌‌ட்‌சி‌த்துறை அமை‌ச்ச‌ர் மு.க‌.‌ஸ்டா‌லி‌ன் இ‌ன்று பா‌ர்வை‌யி‌ட்டு, ‌நிவாரண‌ம் ‌‌கிடை‌க்க உடனடி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று கூ‌றினா‌ர்.

கட‌ந் த 2 வாரமா க தெ‌ன ் மாவட்டங்களில் பல‌த் த மழை பெய்தது. இதனால் நெல், வாழை பயிர்கள் ‌நீ‌ரி‌ல ் மூ‌ழ்‌‌க ி சேதம் அடைந்தன. ஏராளமான வீடுகளு‌ம ் வெள் ள‌ த்‌தி‌ல ் மூ‌‌ழ்‌கியத ு. கடுமையா க பா‌தி‌ப்ப‌‌ட்டு‌ள் ள இ‌ந் த பகு‌திகள ை உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட வந்தார். நே‌ற்ற ு தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ‌ஸ்‌ட‌ா‌லி‌ன ் பார்வையிட்டார். அ‌ப்போது பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களு‌க்க ு ‌ நிவார ண உத‌விகள ை வழ‌‌ங்‌கினா‌ர ்.

இ‌ன்ற ு நெல்லை மாவட்டத்தில் வெ‌ள்ள‌த்தா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட் ட பகு‌திகள ை அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். கருங்காடு பகுதியில் வெள்ளத்தால் சேதமான நெற்பயிர்களை பார்வை‌யி‌ட்டா‌ர ். அ‌ங்‌கிரு‌ந் த விவசாயிகளிடம் குறைகள ை கேட்டறிந்தார்.

‌ பி‌ன்ன‌ர ் ‌ வீடுகள ை இழ‌ந் த பொத ு ம‌க்களு‌க்க ு ஆறுத‌ல ் கூ‌றினா‌ர ். தொடர்ந்து கடையம், ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், ஜமீன் சிங்கம்பட்டி, அயன் சிங்கம்பட்டி, சேர்மாதேவி, கீழகருவேலன்குளம், நாங்குநேரி போன்ற பகுதி களையும் பார்வையிட்டார்.

வெள்ள சேதங்களை பார்வையிட வந்த அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஏராளமான மக்கள் நிவாரணம் கேட்டு மனு கொடுத்தனர். மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்து உரிய நிவாரணம் கிடைக்க செய்வதாக அவர்களிடம் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் அமைச்சர்கள் மைதீன்கான், பூங்கோதை, நெல்லை மாவட்ட தி.மு.க. பொறுப்பாளரு‌ம் ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பினருமான கருப்பசாமி பாண்டியன் உ‌ள்பட அ‌திகா‌ரிக‌ள் உட‌ன் செ‌ன்றன‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments