Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாட்டில் மேலும் 5 ஜவுளிப் பூங்கா: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (15:05 IST)
'' த‌மிழக‌த்‌தி‌ல் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனுமதி அளிக்கப்படும ்'' என்று மத்திய ஜவுளித் துறை இணை அமை‌ச்ச‌ர ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

சென்னை எழும்பூர், கோ-ஆப்டெக்ஸ் வளாகத்தில் நவீனப்படுத்தப்பட்ட கோ-ஆப்டெக்ஸ் ஏற்றுமதி அலுவலகம், க‌‌‌‌ ம்‌ப்யூட்டர் வடிவமைப்பு மை ய‌ த்த ை மத்திய ஜவுளித்துறை இணை அமை‌ச்ச‌ர ் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நே‌ற்ற ு ‌‌ திற‌ந்த ு வை‌த்தா‌ர ்.

பி‌ன்ன‌ர ் அமை‌ச்ச‌ர ் ஈ.‌ வ ி. க ே. எ‌ஸ ். இள‌ங்கோவ‌ன ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூறுகை‌‌யி‌ல ், த‌ற்போத ு நாடு முழுவதும் மேலும் 30 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. இதில், தமிழ்நாட்டில் மேலும் 5 ஜவுளிப் பூங்காக்கள் அமைக்க முயற்சி மேற்கொள்ளப்படும். எந்தெந்த இடத்தில் ஜவுளிப் பூங்காக்கள் அமைப்பது என்று முடிவு செய்யவில்லை. ஒவ்வொரு ஜவுளிப் பூங்காவும் ரூ.20 கோடி முதல் ரூ.30 கோடி செலவில் அமைக்கப்படும்.

கைத்தறி, விசைத்தறி தயாரிப்புகள் மற்றும் கைவினைப் பொருட்களை உரிய விலைக்கு விற்பனை செய்ய வசதியாக நாடு முழுவதும் 6 ஒருங்கிணைப்பு மையங்கள் தலா ரூ.70 கோடியில் அமைக்கப்பட உள்ளன. ஈரோட்டில் விசைத்தறி தயாரிப்புகளுக்கான ஒருங்கிணைப்பு மையம் அமைக்கப்படுகிறது.

நெசவாளர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் விற்பனை செய்ய இந்த மையங்கள் மூலம் முயற்சி மேற்கொள்ளப்படும். உற்பத்தி பிரிவும் ஒருங்கிணைப்பு மையங்களில் செயல்படும் எ‌ன்ற ு அமை‌ச்ச‌ர ் இள‌ங்கோவ‌ன ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments