Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு, ஓ.எஸ்.எல்.சி தேர்வு துவ‌க்க‌ம்!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (09:23 IST)
தமிழ்நாட்டில் மெட்ரிகுலேஷன் 10-ம் வகுப்பு தேர்வு, ஓ.எஸ்.எல்.சி. தேர்வு நாள ை தொடங்குகிறது. இ‌த்தே‌ர்வை ஒரு லட்சத்து 16 ஆயிரம் மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள்.

பி‌ள‌ஸ் 2 தே‌ர்வு இ‌ன்று முடி‌கிறது!

தமிழ்நாட்டில் பிளஸ் 2 தேர்வு இன்று முடிவடைகிறது. மெட்ரிகுலேசன் 10-வது வகுப்பு தேர்வு, 10-வது வகுப்பு ஓ.எஸ்.எல்.சி.தேர்வு 10-வது வகுப்பு ஆங்கிலோ இந்தியன் தேர்வு ஆகியவை நாளை தொடங்குகின்றன.

மெட்ரிகுலேசன் தேர்வை ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 47 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். அவர்களில் 58 ஆயிரத்து 427 பேர் மாணவர்கள். 47 ஆயிரத்து 622 பேர் மாணவிகள்.

ஆங்கிலோ இந்தியன் தேர்வை 4 ஆயிரத்து 595 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள். ஓ.எஸ:.எல்.சி. தேர்வை 1,500 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

மெட்ரிகுலேசன் தேர்வு அட்டவணை !

மார்ச் 25 ஆ‌ம் தேதி - தமிழ் முதல் தாள்

26 ஆ‌ம் தேதி - தமிழ் 2-வது தாள்

27 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

28 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

31 ஆ‌ம் தேதி - கணிதம் முதல் தாள்

ஏப்ரல் 1 ஆ‌ம் த ேதி - கணிதம் 2-வது தாள்

3 ஆ‌ம் தேதி - அறிவியல் முதல் தாள்

4 ஆ‌ம் தேதி - அறிவியல் 2-வது தாள்

8 ஆ‌ம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்

10 ஆ‌ம் தேதி - புவியியல் மற்றும் பொருளாதாரம்

ஆங்கிலோ இந்தியன் தேர்வுகள்

மார்ச் 25 ஆ‌ம் தேதி - மொழித்தாள்

27 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் முதல் தாள்

28 ஆ‌ம் தேதி - ஆங்கிலம் 2-வது தாள்

31 ஆ‌ம் தேதி - கணிதம் முதல் தாள்

ஏப்ரல் 1 ஆ‌ம் தேதி - கணிதம் 2-வது தாள்

3 ஆ‌ம் தேதி - அறிவியல் முதல் தாள்

4 ஆ‌ம் தேதி - அறிவியல் 2-வது தாள்

8 ஆ‌ம் தேதி - வரலாறு மற்றும் குடிமையியல்

10 ஆ‌ம் தேதி - புவியியல்

ஓ.எஸ்.எல்.சி.தேர்வு

மார்ச் 25 ஆ‌ம் தேதி அரபி, சமஸ்கிருதம் மொழித்தாள்-1

27 ஆ‌ம் தேதி தமிழ்

29 ஆ‌ம் த ேதி அரபி, சமஸ்கிருதம் மொழித்தாள் -2

31 ஆ‌ம் த ேதி ஆங்கிலம் முதல் தாள்

ஏப்ரல் 1 ஆ‌ம் தேதி ஆங்கிலம் 2-வது நாள்

4 ஆ‌ம் தேதி கணிதம்

5 ஆ‌ம் தேதி சமஸ்கிருதம், அரபி சிறப்பு மொழிதாள்-3

8 ஆ‌ம் தேதி அறிவியல்

10 ஆ‌ம் தேதி சமூக அறிவியல்

இந்த தேர்வுகளுக்கான அட்டவணையை அரசு தேர்வு இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிட்டார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments