Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மழை, வெள்ளம் : அமைச்சர்கள் நேரில் ஆய்வு!

Webdunia
திங்கள், 24 மார்ச் 2008 (11:43 IST)
தமிழகம் முதுவதும் கடந்த ஒரு வாரமாக பெய்துவரும் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட தென் மாவட்டங்களில் தமிழக அமைச்சர்கள் இன்று நேரில் ஆய்வு செய்தனர்!

விருதுநகர் மாவட்டத்தில் இன்று உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின் தலைமையில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்திரசேகரன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

ராஜபாளையும் பகுதியில் மழை நீரில் மூழ்கியுள்ள பயிர்களை பார்வையிட் அமைச்சர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அளிக்கப்படும் என்று உறுதி அளித்தார்.

மழையா‌ல ் பெ‌ரிது‌ம ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ விருதுநக‌‌ர ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 404 ஹெ‌க்டே‌ர ் நெ‌‌ ற ்ப‌யி‌ர ் சேத‌ம ் அடை‌ந்து‌ள்ளத ு. 51 ஹெ‌க்டே‌ர ் ‌ மிளகா‌ய ் ப‌யிரு‌ம ், 15 ஹெ‌க்டே‌ர ் ‌ சூ‌ரியகா‌ந்‌த ி ப‌‌யிரு‌ம ், 10 ஹெ‌க்டே‌ர ் பரு‌த்‌தியு‌ம ் சேத‌ம ் அடை‌ந்து‌ள்ள ன.

நாளை, நெல்லை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு சென்று மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை ஸ்டாலின் ஆய்வு செய்கிறார்.

தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அமைச்சர் ஐ. பெரியசாம ி, ராமநாதபுரத்தில் அமைச்சர் சுப. தங்கவேலன், சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன் ஆ‌கியோ‌ர ் தலைமைய ி‌ ல் வெள்ள பாதிப்பு ஆய்வுகள் நடைபெற்று வருகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments