Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌ம் முழுவது‌ம் பல‌த்த மழை : இய‌ல்பு வா‌ழ்‌க்கை பாதிப்பு!

Webdunia
வெள்ளி, 21 மார்ச் 2008 (13:50 IST)
தமிழகத்தில ் பெய்த ு வரும ் கடுமையா ன மழையால ் ப ல மாவட்டங்களில ் இயல்ப ு நில ை பாதிக்கப்பட்டுள்ள ன. ப ல ஆயிரம ் ஏக்கரில ் பயிர்கள ் சேதம ் அடைந்துள்ள ன.

அரபிக ் கடலில ் கன்னியாகுமரிக்கும ் மாலத்தீவுக்கும ் இடைய ே குறைந் த காற்றழுத் த தாழ்வ ு மண்டலம ் உருவாகியுள்ளத ு. இதனால ் பெய்த ு வரும ் கனமழ ை காரணமா க தமிழகத்தின ் தென ் மாவட்டங்களில ் கடுமையா ன மழ ை பெய்த ு வருகிறத ு. தென ் மாவட்டங்களில ் உள் ள எல்ல ா ஏர ி, குளங்களில ் நீர ் நிரமப ி வழிகின்றத ு.

இதனால ் தென ் மாவட்டங்களில ் ப ல ஆயிரம ் ஏக்கரில ் நெல ் பயிர ் தண்ணீரில ் மூழ்கியுள்ளத ு. இத்துடன ் பருத்த ி, மிளகாய ் செடியும ் மழையால ் பாதிக்கப்பட்டுள்ள ன. கடுமையா ன மழையின ் காரணமா க மாமரம ், முருங்க ை மரங்களும ் சேதத்திற்க ு உள்ளாகியுள்ள ன. நெல ் உட்ப ட பாதிக்கப்பட் ட பல்வேற ு பயிர்கள ் பற்றி ய விபரம ் சரியா க கணக்கெடுக்கப்படவில்ல ை.

ராமநாதபுரம ் மாவட்டத்தில ் செங்கல ் சூளைகள ் பாதிக்தப்பட்டுள்ள ன. பரமக்குட ி தாலுகாவில ் உள் ள சாயல்குடியில ் மட்டும ் 25 செங்கல ் சூளைகள ் க ன மழையால ் சேதமடைந்த ன. இதனால ் ர ூ.10 லட்சம ் நஷ்டம ் ஏற்பட்டுள்ளதா க மதிப்பிடப்பட்டுள்ளத ு.

மதுரையில ் நேற்ற ு இரவில ் இருந்த ு மழ ை தொடர்ந்த ு பெய்த ு வருகிறத ு. இதனால ் இயல்ப ு நில ை பாதிக்கப்பட்டுள்ளதா க தகவல்கள ் தெரிவிக்கின்ற ன.

திருச்சியில ் நேற்ற ு இரவ ு கனமழ ை பெய்தத ு. திருச்ச ி நகரில ் மட்டும ் நேற்ற ு 8. 2 ச ெ. ம ீ மழ ை பதிவாகியுள்ளத ு. கரூரில ் 6.3, மனப்பாரையில ் 5.6, மேட்டூர ் 5.2, மாயனூர ் 4.9, பொன்னையாற ு அண ை 4.8, மேல ் அணைக்கட்ட ு 3.6, திருச்ச ி விமா ன நிலையம ் 2.6, குளித்தல ை 2.4 திருமனூர ் 1.9 ச ெ. ம ீ மழ ை பதிவாகியுள்ளத ு.

48 ம‌ண ி நேர‌த்‌தி‌ற்க ு மழ ை ‌ நீடி‌க்கு‌ம ்!

" அரபிக ் கடலில ் உருவாகியுள் ள காற்றழுத் த தாழ்வ ு மண்டலத்தால ் தமிழ்நாட்டின ் ப ல பகுதிகளில ் க ன மழ ை பெய்யும ். புதுச்சேர ி, கர்நாடக ா கடற்கர ை மாவட்டங்கள ், தென ் கர்நாடகத்தின ் உட்பு ற பகுதிகள ், கேரள ா மற்றம ் லட்சத்தீவ ு ஆகி ய பகுதிகள ி‌ல் அடுத்த 48 மணி நேரத்துக்கு பலத்த மழை பெய்யும ்" என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வட தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும், தென் தமிழ்நாட்டில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இரவில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. அடுத்த 48 மணி நேரத்துக்கு இதே நிலை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments