Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ச‌ட்ட‌ப் பேரவை‌யி‌ல் இரு‌ந்து அ.இ.அ.தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு!

Webdunia
வியாழன், 20 மார்ச் 2008 (13:37 IST)
த‌மிழக ச‌ட்டபேர‌வ ை‌யி‌ல் இன‌்று 2008-09 ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான ‌நி‌தி ‌‌நிலை அ‌றி‌க்கை தா‌க்க‌ல் செ‌ய்வத‌ற்கு மு‌ன்பாக அ.இஅ.‌தி.மு.க. வெ‌‌ளிநட‌ப்பு செ‌ய்தது.

த‌மிழ க ச‌ட்ட‌ப்பேரவை‌யி‌ல ் நிதி அமைச்சர் அன்பழகன் 2008-09‌ம ் ஆ‌ண்டு‌க்கா ன ‌ நி‌தி‌நில ை அ‌றி‌க்கைய ை தா‌க்க‌ல ் செ‌ய்வத‌ற்க ு இ‌ன்ற ு கால ை வ‌ந் த போத ு, சட்டபேரவ ை அ.இ. அ.தி.மு.க. துணை தலைவர் ஓ. பன்னீர்செல்வம் எழுந்து அரசுக்கு எதிராக சில கருத்துக்களை கூறினார். பின்னர் அவையை புறக்கணிப்பதாக கூறி வெளிநடப்பு செய்தார். அவரை‌ தொடர்ந்து அ.இ.அ.தி.மு.க. உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் அனைவரும் வெளிநடப்பு செய்தனர்.

‌ பி‌ன்ன‌ர ் சட் ட‌ப் பேரவை வ ெளி நடப்பு குறித்து ஓ.பன்னீர் செல்வம ், க ே.ஏ. செ‌ங்கோ‌ட்டைய‌ன ் ஆ‌கியோ‌ர் செ‌ய்‌தியாள‌ர்க‌‌ளிட‌ம ் கூ‌றுகை‌யி‌ல ், த‌மிழக‌‌த்‌தி‌ல ் சட்டம்-ஒழுங்கு கெ‌ட்ட ு வ‌ி‌ட்டத ு. த‌ற்போத ு த‌மிழக‌த்‌தி‌ல்‌ ‌நிலவு‌ம ் அ‌றி‌வி‌க்க‌ப்படாத மின் வெட்டு காரணமா க தொழிற்சாலைகள், விவசாயிகள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது.

எனவே சட்டம்- ஒழுங்கு சர ி‌ யி‌ல்லாதத ை க‌‌‌ண்டி‌த்து‌‌ம ், விலைவாசி உய‌ர்‌வு, மின்வெட்டு ஆகியவற்றை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும ், த‌மிழ க அர‌சி‌ன ் ‌ இந்த ‌நி‌தி‌நில ை அ‌‌றி‌க்கைய ை புற‌க்க‌ணி‌ப்‌ப ு செ‌ய்து அவைய ை ‌ வி‌ட்ட ு அ.இ.அ.‌ த ி. ம ு.க. வெ‌ளிநட‌ப்ப ு செ‌‌ ய் வதா க கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments