Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வியை உடனடியாக ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம்: வைகோ!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (19:17 IST)
இலங்க ை இனவா த அரசுக்க ு ச ெ‌ ய்யும ் எந்தவிதமா ன இராணு வ உதவியையும ் உடனடியா க நிறுத் த வேண்டும ் என்று ம. த ி. ம ு.க. பொதுச ் செயலாளர ் வைகோ வ‌லியுறு‌த்‌‌தி உ‌ள்ளா‌ர்.

இந்தியப ் பிரதமர ் மன்மோகன ் சிங்கிற்க ு எழுதி ய கடிதத்தில ் அவர் கூ‌றி‌யிரு‌ப்பதாவது:

இலங்கைத ் தீவின ் இலங்கைத ் தமிழர்கள ை அடியோட ு அழித்துவி ட வேண்டும ் என்ற ு செயற்பட்ட ு வரும ் இலங்க ை அரசின ் கடற்படையினரால ், தமிழ க மீனவர்கள ் தொடர்ந்த ு தாக்கப்பட்டும ், கொல்லப்பட்டும ் வருவதைக ் குறிப்பிட்ட ு, எனத ு வேதனையையும ், கவலையையும ் வெளிப்படுத்த ி, நான ் தங்களுக்க ு 9.12.2007, 18.12.2007, 25.01.2008 ஆகி ய நாட்களில ் எழுதி ய கடிதங்களுக்குப ் பதில ் அளிக்கும ் வகையில ், தாங்கள ் 05.03.2008 த ேதியிட்ட ு எனக்க ு எழுதி ய கடிதம ் கிடைக்கப ் பெற்றேன ்.

தங்கள ் கடிதத்தில ் குறிப்பிட்ட ு உள்ளபட ி, இலங்கைக ் கடற்படையினரால ் மிருகத்தனமா க கொலைசெய்யப்பட்ட ு வரும ் தமிழ க மீனவர்களின ் உயிர்ப்பிரச்சனைய ை, இந்தி ய அரச ு மிகவும ் மெத்தனப்போக்கோட ு அணுகுவத ு எனக்க ு மிகுந் த மனவேதனைய ை அளிக்கிறத ு.

இந்தி ய மீனவர்கள ் மீத ு மென்மேலும ் தாக்குதல ் நடத்துவத ை உடனடியா க நிறுத் த வேண்டும ் என்ற ு இலங்க ை அரசைக ் கடுமையா க எச்சரிக் க வேண்டியத ு இந்தி ய அரசின ் கடம ை அல்லவ ா?

தமிழ க மீனவர்கள ை இலங்கைக ் கடற்படையினர ் சுட்டுத ் தள்ளுவதும ், கொல்லுவதும ் அன்றா ட நிகழ்வுகளாகிவிட்ட ன. இலங்கைக ் கடற்படையினர ் கட்டுப்பாட்டுடன ் செ ய‌ல ்ப ட வேண்டும ் என்ற ு இந்தி ய அரச ு அவர்களிடம ் வலியுறுத்த ி இருப்பதாகத ் தங்கள ் கடிதத்தில ் குறிப்பிட்ட ு உள்ளீர்கள ்.

இந்தியக ் கடற்பட ை எந்த நடவடி‌க்கையு‌ம் இன்ற ி, ஒர ு நொண்ட ி வாத்தைப்போ ல சோம்பேறித்தனமா க இலங்கைக ் கடற்படையின ் கொல ை வெறித் தாக்குதல்கள ை வேடிக்கைப ் பார்த்துக ் கொண்ட ு இருக்கிறத ு என் ற வலுவா ன குற்றச்சாட்டுகள ை நான ் கூற ி உள்ளேன ்.

எரிகி ற நெருப்பில ் எண்ணெய ் ஊற்றுவதைப்போ ல, இந்தியக ் கடற்பட ை அதிகாரிகள ், இலங்கைக ் கடற்படையின ் தவறா ன தகவல்களையும ், பொய்யா ன அறிக்கைகளையும ் ஆமோதித்த ு அடிக்கட ி செய்த ி வெளியிடுகிறார்கள ்.

நமத ு மீனவர்கள ் மீத ு இலங்கைக ் கடற்பட ை நடத்தி ய பெரும்பாலா ன துப்பாக்கிச்சூட ு சம்பவங்கள ், இலங்கைக ் கடலோரத்தில ், இலங்க ை நீர்ப்பரப்பில ் நடந்தவைகள ் என்ற ு தங்கள ் கடிதத்தில ் குறிப்பிட்ட ு இருப்பத ு எனக்குப ் பெரும ் மனவேதனைய ை அளிக்கிறத ு.

தாங்கள ் அவ்வாற ு உறுதிபடக ் கூற ி இருப்பத ு உண்மைக்க ு மாறானதாகும ். பெரும்பாலா ன தாக்குதல்கள ் சர்வதே ச நீர்ப்பரப்பில ் நடைபெற்றனவ ே தவி ர, இலங்க ை நீர்ப்பரப்புப ் பகுதியில ் அல் ல. அண்மையில ், கச்சத்தீவ ு அருக ே ஒர ு துப்பாக்கிச்சூட ு சம்பவம ் நடைபெற்றத ு.

இலங்கைக ் கடற்படையினருக்க ு என் ன உரிம ை இருக்கிறத ு?

கச்சத்தீவ ு ஒப்பந்தத்தின்பட ி, அந் த இடத்தில ் மீன்பிடிப்பதற்க ு நமத ு மீனவர்களுக்க ு அனைத்த ு உரிமைகளும ் உண்ட ு. வாதத்திற்கா க ஒர ு கேள்விய ை எழுப் ப விரும்புகிறேன ். இந்தி ய மீனவர்கள ் கவனக்குறைவினால ் இலங்க ை நீர்ப்பரப்புக்க ு உள்ள ே சென்றுவிட்டாலும்கூ ட, அவர்களைச ் சுட்டுக்கொல்வதற்க ு இலங்கைக ் கடற்படையினருக்க ு என் ன உரிம ை இருக்கிறத ு?

இலங்கைக ் கடற்பட ை‌யின‌ர் சர்வதே ச நீர்ப்பரப்பில ், கடலுக்க ு அடியில ் தண்ணீருக்க ு உள்ள ே கண்ணிவெடிகள ை வைத்த ு இருப்பதாகப ் பகிரங்கமா க, தைரியமா க அறிவித்துவிட்ட ு இந்தி ய மீனவர்களின ் மீன்பிட ி படகுகள ் சர்வதே ச நீர்ப்பரப்ப ு பகுதிக்குச ் சென்றால ் அவர்கள ் பேராபத்தைச ் சந்திக் க நேரிடும ் என்றும ் எச்சரிக்கிறார ்க‌ள ்.

இறையாண்ம ை கொண் ட எந் த நாடும ், அண்ட ை நாட்டின ் இத்தகை ய ஆபத்தா ன செ ய‌ல ்பாட்ட ை நிச்சயமாகப ் பொறுத்துக ் கொள்ளாத ு. ஆனால ், இந்தி ய அரச ு இந் த மி க முக்கியமா ன பிரச்சனைய ை கவனத்தில ் கொள்வத ை வேண்டும ் என்ற ே தவிர்த்த ு வருகிறத ு.

நமத ு முப்பட ை அதிகாரிகளும ், இலங்க ை இராணு வ அதிகாரிகளுடன ் இணைந்த ு கூட்டாகச ் செயற்பட்ட ு வருகிறார்கள ். இதனால ், நமத ு கடற்பட ை அதிகாரிகள ் உண்மைச ் செய்திகளைத ் திட்டமிட்ட ு மறைத்துவிட்ட ு, பொய்யா ன தகவல்கள ை அரசுக்க ு அறிக்கையா க அளிக்கிறார்கள ் என்பத ு தங்கள ் கடிதத்தின ் மூலம ் தௌ்ளத ் தெளிவா க வெளிப்படுகிறத ு.

தமிழ க மீனவர்களைப ் பாதுகாக்கும ் கடமையில ் இருந்த ு வேண்டும ் என்ற ே இந்தி ய அரச ு தவற ி இருப்பத ு தமிழர்களுக்குச ் செய்யும ் பெரும ் துரோகம ் ஆகும ்.

இ‌ந்‌திய அரசை ஏமா‌ற்‌றிய இல‌ங்கை அரசு!

இலங்க ை அரசியல ் சாசனத்தின ் 13 ஆவத ு சட்டத்திருத்தத்த ை, இலங்க ை அரச ு அமுல்படுத்துவத ை இந்தி ய அரச ு வரவேற்பதாகத ் தங்கள ் கடிதத்தில ் குறிப்பிட்ட ு உள்ளீர்கள ்.

இந்தி ய அரச ு, இலங்க ை அரசால ் மி க எளிதா க ஏமாற்றப்பட்ட ு உள்ளத ு என்பத ு மிகவும ் பரிதாபத்துக்க ு உரி ய ஒன்ற ு ஆகும ்.

1987 ஆம ் ஆண்டில ் இந்தி ய - இலங்க ை ஒப்பந்தத்தின்பட ி பொதுமக்களால ் வாக்க ு அளிக்கப்பட்ட ு ஏற்றுக்கொள்ளப்பட்டால ், இலங்கையில ் வடக்க ு, கிழக்க ு மாகாணங்கள ் இணைக்கப்படும ் என்ற ு ஒப்புக்கொள்ளப்பட்டத ு. ஆனால ், வடக்க ு, கிழக்க ு மாகாணங்கள ை இணைக்கும ் திட்டத்த ை இலங்க ை அரச ு கொழும்ப ு உச்ச நீதிமன்றத்தில ் வழக்குத ் தொடுத்த ு, தள்ளுபட ி செய்யும ் முயற்சியில ் ஈடுபட்டத ு.

இந்திய ா இதற்குக ் கடுமையா க எதிர்ப்ப ு தெரிவித்த ு இருக் க வேண்டும ். ஆனால ், வேண்டும ் என்ற ே வெளிப்படையாகவ ே தவிர்த்த ு விட்டத ு. 13 ஆவத ு சட்டதிருத்தம ் என்பத ு தமிழர்களால ் நீண்டகாலத்துக்க ு ஏற்றுக்கொள்ளப்படா த ஒன்ற ு. முன்ப ே தமிழ ் மக்களால ் தள்ளுபட ி செய்யப்பட் ட ஒன்ற ு.

ந ார்வ ே நாட ு மேற்கொண் ட அமைதிப் பேச்சுகள ை, நா ச வேலையில ் ஈடுபட்ட ு இலங்க ை அரச ு முறியடித்தத ு. ப ல நாடுகளிடம ் இருந்தும ் ஆயுதங்கள ை வாங்கிக ் குவித்த ு, தமிழர்கள ் மீத ு இனவெற ி, கொலைவெறித ் தாக்குல ் நடத்த ி வருகிறத ு.

தமிழர்களின ் இதயத்த ி‌ல் ஒர ு கறுப்ப ு நாள ்!

இலங்கையில ் வாழும ் தமிழர்கள ் பசியாலும ், பட்டினியாலும ், போதி ய மருந்துப ் பொருட்கள ் இல்லாமல ் நோய்வாய்ப்பட்டும ் இறந்த ு கொண்டும ் இருக்கிறார்கள ். செஞ்சிலுவைச ் சங்கத்தின ் மூலம ் ஈழத் தமிழர்களுக்க ு உதவுவதா க, மனிதாபிமா ன அடிப்படையில ் தமிழகத்தில ் சேகரிக்கப்பட் ட உணவுப ் பொருட்களையும ், மருந்துகளையும ் அனுப்புவதற்க ு, இந்தி ய அரச ு சர்வதே ச செஞ்சிலுவைச ் சங்கத்துக்க ு அனுமத ி மறுத்தத ு.

ஜனநாய க முறைப்பட ி தேர்ந்த ு எடுக்கப்பட் ட தமிழ்த ் தேசி ய கூட்டணியின ் நாடாளுமன் ற உறுப்பினர் சிவநேசன ் சென் ற வாரம ் கொல ை செய்யப்பட்டார ். இதுவர ை தமிழர ் ஆதரவ ு பெற் ற நான்க ு நாடாளுமன் ற உறுப்பினர்கள ், இலங்க ை அரசின ் படையினரால ் கொல ை செய்யப்பட்ட ு உள்ளார்கள ்.

இந்தி ய அரச ு இந் த நாடாளுமன் ற உறுப்பினர்களின ் கொலைக்குக ் கண்டனம ் தெரிவிக்கத ் தவறியத ு ஏன்பத ு மிகுந் த வருத்தத்துக்கும ், அவமானத்துக்கும ் உரி ய செயலாகும ்.

ஆனால ், இதற்க ு மாறா க, இலங்க ை அரச ு தனத ு இராணு வ தாக்குதல்களைத ் தொடர்வதற்க ு உதவியா க இந்தி ய அரச ு அவர்களுக்க ு ரேடார்களையும ், இராணுவத ் தளவாடப ் பொருட்களையும ் தாராளமா க வழங்கியத ு.

இலங்க ை இனவா த அரசின ் இராணுவத ் தளபத ி, தமிழர்களின ் குருத ி தோய்ந் த கைகளுக்குச ் சொந்தக்காரரா ன, எந்தத ் தகுதியும ் இல்லா த சரத ் பொன்சகாவுக்க ு இந்தி ய அரச ு சிவப்புக ் கம்ப ள வரவேற்ப ு அளித் த அந் த நாள ் தமிழர்களின ் எண்ணத்திலும ், இதயத்திலும ் ஒர ு கறுப்ப ு நாள ் ஆகும ்.

இந்தி ய அரச ு அளித் த வரவேற்பாலும ், ஆதரவாலும ் துணிச்சல ் பெற் ற கொலைவெற ி பிடித் த இலங்க ை இராணுவத ் தலைமைத ் தளபத ி சரத ் பொன்சேக ா, தமிழ்ப ் போராளிகள ை முற்றிலும ் அழிப்பதற்க ு இந்தியாவின ் உறுதியா ன திட்டமிட் ட உதவியோட ு எங்களத ு இராணுவத ் தாக்குதல ை தீவிரப்படுத்துவோம ் என்ற ு சவால ் விட்டுப்பேசுகிறார ்.

இவ்வாற ு எக்காளமிட்டுப ் பேசும ் இலங்க ை இராணுவத்தின ் தலைம ை தளபத ி சரத ் பொன்சேகாவின ் பேச்சுக்க ு, இந்நாள ் வர ை எந்தவி த மறுப்ப ோ, கண்டனம ோ இந்தி ய ஆரசால ் தெரிவிக்கப்படவில்ல ை.

இல‌ங்கை‌க்கு ராணுவ உத‌வி கூடாது!

மேலும ் அதிர்ச்ச ி தரக்கூடி ய செய்த ி யாதெனில ், இலங்க ை இராணு வ அதிகாரிகளுக்க ு இந்தியாவில ் பயிற்ச ி அளிக்கப்படுகிறத ு. இந்தி ய விமானப ் பட ை விமானிகள ் இலங்க ை விமானப்பட ை விமானிகளுக்குப ் பயிற்ச ி அளித்த ு வருகிறார்கள ்.

புகழ்மிக் க பாராட்டுதலுக்க ு உரி ய பண்டிதர ் ஜவஹர்லால ் நேர ு, இந்திர ா காந்த ி ஆகியோரால ் தொலைநோக்குப ் பார்வையோட ு பின்பற்றப்பட் ட, பாராட்டுதலுக்க ு உரி ய இந்தி ய வெறியுறவுக ் கொள்கையானத ு, இன்றைக்க ு ஆயிரமாயிரம ் அடிகளுக்குக ் கீழ ே குழ ி தோண்டிப ் புதைக்கப்பட்ட ு இருப்பத ு மிகவும ் பரிதாபத்துக்க ு உரியத ு.

இந்தி ய அரசாங்கத்தின ் செயற்பாட ு, அணுகுமுற ை எண்ணம ் அனைத்தும ் இலங்க ை அரசின ் இனவெறித ் தாக்குதலுக்குப ் பேருதவியா க இருக்கிறத ு என் ற எண்ணம ் தமிழர்கள ் மனதில ே துன்பத்தையும ் ஏமாற்றத்தையும ் நம்பிக்க ை இன்மையையும ்
விதைத்த ு வருகிறத ு.

எனவ ே, இந்தி ய அரச ு இலங்கைக்க ு அளித் த ரேடார்களைத ் திரும்பப்பெ ற வேண்டும ் என்றும ், இலங்க ை இனவா த அரசுக்க ு ச ெ‌ய ்யும ் எந்தவிதமா ன இராணு வ உதவியையும ் உடனடியா க நிறுத் த வேண்டும ் என்று அவர ் தனத ு கடிதத்தில ் தெரிவித்துள்ளார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments