Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌‌ங்களவை‌க்கு 6 பே‌ர் போ‌ட்‌டியி‌ன்‌றி தே‌ர்வு: அ‌திகார‌ப்பூ‌ர்வ அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (16:54 IST)
மாநிலங்களவைக்கு தமிழகத்தில ் இருந்து போட்டியிட் ட 6 வேட்பாளர்களும ் போட்டியின்ற ி தேர்ந்தெடுக் க‌ப்ப‌ட்டதாக தே‌ர்த‌ல் அ‌திகா‌‌ரி செ‌‌ல்வரா‌‌ஜ் இ‌ன்று அதிகாரப்பூர் வ அறிவ ி‌த்து‌ள்ளா‌ர்.

மாநிலங்களவைக்க ு தமிழகத்தில ் இருந்த ு தேர்ந்தெடுக்கப்பட் ட மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன் உ‌ள்பட 6 பேரின ் பதவிக்காலம ் அடுத் த மாதம ் 2 ஆ‌ம் தேதியுடன ் முடிவடைகிறத ு. காலியாகும ் இந் த 6 இடங்களையும ் நிரப்புவதற்கா ன தேர்தல் மா‌‌ர்‌ச் 26 ஆ‌ம் தேத ி நடைப ெறு‌ம் என்ற ு தேர்தல ் ஆணைய‌ம் அறிவித்தத ு.

இதற்கா ன வேட்பு மன ு கட‌ந்த 8ஆ‌ம் தேத ி தொடங்கி 15 ஆ‌ம் தேதியுடன் முடிவடைந்தத ு. இந் த தேர்தலில ் ‌தி.மு.க. சா‌ர்‌பி‌ல் வழ‌க்க‌றிஞ‌ர் ஜின்ன ா, வசந்த ி ஸ்டான்ல ி, கா‌ங்‌கிர‌‌ஸ் சா‌ர்‌பி‌ல் மத்தி ய அமைச்சர ் ஜ ி. க ே. வாசன ், கா‌ங்‌கிர‌‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் செ‌ய்‌தி தொட‌ர்பாள‌ர் ஜெயந்த ி நடராஜன ், மா‌ர்‌க்‌‌சி‌‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌ஸ்‌ட் சா‌ர்‌பி‌ல் ட ி. க ே. ரங்கராஜன ், அ.இ.அ.‌தி.மு.க. சா‌ர்‌‌பி‌ல் பாலகங்கா ஆ‌கியோரு‌ம், சுயேட்ச ை நா‌ன்கு பேரு‌ம் வேட்புமன ு தாக்கல ் செய்தனர ்.

நேற்ற ு முன ் தினம ் வேட்ப ு மனுக்கள ் பரிசீலனைக்க ு எடுத்த ு கொள்ளப்பட் ட போத ு, எந் த சட்டமன் ற உறுப்பினர்களும ் முன்மொழியாததால ் 4 சுயேட்சைகளின ் வேட்புமனுக்கள ் தள்ளுபட ி செய்யப்பட்ட ன.

இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் பேரும ் போட்டியின்ற ி தேர்ந்தெடுக்கப்படுவத ு உறுதியானத ு. எனினும ் வேட்புமனுக்கள ை விலக்கிக்கொள் ள இ‌ன்று கடைச ி ந ா‌ள். யாரு‌ம் மனுவை ‌வில‌க்‌கி கொ‌ள்ளாததா‌ல் 6 பேரும ் போட்டியின்ற ி தேர்ந்தெடுக்கப் ப‌‌ட்டதாக மா‌நில‌ங்களவ ை தே‌ர்த‌ல ் அ‌திகா‌ரியு‌ம ், ச‌‌ட்டசப ை செயலருமா ன செ‌ல்வரா‌ஜ ் இ‌ன்று அ‌திகா‌ர‌ப்பூ‌ர்வமாக அ‌றி‌வி‌‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments