Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பொ‌ய் வழ‌க்கு எ‌ன்பது உ‌ண்மை‌க்கு புற‌ம்பானது டி.‌‌‌ஜி.‌பி. ராஜே‌ந்‌திர‌ன்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (16:38 IST)
காவல்துறையினர ் பொய ் வழக்க ு பதிவ ு செய்கிறார்கள ் என்ற ு சி ல அரசியல ் கட்சிகள ் மற்றும ் சாத ி அமைப்புகள ை சேர்ந்தவர்கள ் எழுப்பும ் குற்றச்சாட்டுகள ் உண்மைக்க ு புறம்பானதாகும ்'' காவ‌ல்துற ை தலைம ை இய‌‌ க ்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.

இத ு குறித்த ு காவ‌ல்துற ை தலைம ை இய‌‌க்குன‌ர ் ராஜே‌ந்‌‌‌‌திர‌ன் இன்று வெளியிட்டுள் ள செ‌ய்‌தி‌க ் கு‌றி‌ப்‌பி‌ல ், 06.01.2008 அன்ற ு அரியலூரில ் மாநி ல வன்னி ய சங் க தலைவர ் ஜ ெ. குர ு, ப ா.ம. க மாவட் ட நிர்வாகிகள ் கூட்டத்தில் சட்டம ்- ஒழுங்க ை குலைக் க தூண்டும ் விதத்திலும ் ஆட்சேபகரமா க பேச ியு‌ள்ளா‌ர். அவ‌ர்‌ ‌மீது அரியலூர ் காவல ் நிலையத்தில ் வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டத ு.

அழிசுக்குட ி கிராமத்தைச ் சேர்ந் த ப ா.ம.க. உறுப்பினர ் கணேசன ் என்பவர் தனது மனைவ ி இந்திர ாவை ஜ ெ. குரு பாலியல ் ரீதியா க பயன்படுத்திக ் கொண்ட ு தங்கள ் பாதுகாப்பில ் வைத்துள்ளதாகவும ், தனத ு மனைவிய ை மீட்ட ு கொடுக்குமாறும ் புகார ் கொடுத்துள்ளார ். அதன ் பேரில ் ட ி. பழூர ் காவல ் நிலையத்தில் வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டத ு.

ப ா.ம. க மாவட் ட கவுன்சில ் உறுப்பினர ் செல்வ ி செல்வம ், கட்ச ி முன ் விரோதத்தினால ் ஜ ெ. குரு தூண்டுதலின ் பேரில ் எ‌ன் ‌ வீ‌ட்டி‌ல் கு‌ண்டு ‌வீ‌சியதாகவு‌ம் கொடு‌த்த புகா‌ரி‌ன் பே‌ரி‌ல் உடையார ் பாளையம ் காவல ் நிலையத்தில் வழக்குப ் பதிவ ு செய்யப்பட்டத ு.

கணேசன ் வழக்கில ் அவரத ு மனைவ ி இந்திர ா தானாகவ ே முன ் வந்த ு தன்ன ை யாரும ் கடத்தவில்லை எ‌ன்று நீதிமன்றத்தில ் கொடுத் த வாக்குமூலத்தின ் பேரில் வழ‌க்கு க ைவிடப்பட்டத ு. மற் ற இர ு வழக்குகளிலும ் புலன்விசாரண ை தொடர்ந்த ு நடைபெற்ற ு வருகிறத ு. இவ்வழக்குகளில ் இதுவர ை யாரும ் கைத ு செய்யப்படவில்ல ை.

எப்போதும ் காவல ் துறையினர ் தன்னிச்சையா க தன ி சம்பவங்கள ் குறித்த ு வழக்குகள ் பதிவ ு செய்வதில்ல ை; செய்யவும ் இயலாத ு. இவ்வாற ு இருக் க காவல்துறையினர ் பொய ் வழக்க ு பதிவ ு செய்கிறார்கள ் என்ற ு சி ல அரசியல ் கட்சிகள ் மற்றும ் சாத ி அமைப்புகள ை சேர்ந்தவர்கள ் எழுப்பும ் குற்றச்சாட்டுகள ் உண்மைக்க ு புறம்பானதாகும ். காவல ் துறையினர ் மீத ு பொத ு மக்களுக்க ு உள் ள நல் ல அபிப்பிராயத்தையும ் கெடுக்கும ் வகையில ் அமையும் எ‌ன்று காவ‌ல்துறை தலைமை இ‌ய‌க்குன‌ர் ராஜே‌ந்‌திர‌ன் கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?