Webdunia - Bharat's app for daily news and videos

Install App

12 வயது‌ ‌சிறு‌‌மி‌க்கு‌ம் 13 வயது ‌சிறுவனு‌க்கு‌ம் ‌திருமண‌ம் நட‌த்த‌ முய‌ற்‌சி!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (16:09 IST)
பெர‌ம்பலூ‌ரி‌ல ் 12 வயத ு ‌ சிறு‌மி‌க்கு‌ம ், 13 வயத ு ‌ சிறுவனு‌க்கு‌ம ் இ‌ன்ற ு நட‌க் க இரு‌ந் த ‌ திரு‌மண‌‌த்தை தொ‌ண்டு ‌‌‌நிறுவன‌‌ம் ஒ‌ன்று காவ‌ல்துறை உத‌வியுட‌ன் தடு‌த்து ‌நிறு‌த்‌தியது.

தெ‌ன ் இ‌ந்‌தி ய நுக‌ர்வோ‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ு சமுதா ய அமை‌ப்‌பி‌ன ் மா‌நி ல மக‌ளி‌ர ் ‌ பி‌ரி‌வ ு துண ை செயலாள‌ர ் மு‌ம்தா‌ஜ ், அ‌‌ளி‌த் த தகவ‌லி‌ன ் பே‌ரி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் இ‌ந் த ‌ சிறு‌மி‌யி‌ன ் ‌ திருமண‌த்த ை உ‌ரி ய நேர‌த்‌தி‌ல ் தடு‌த்த ு ‌ நிறு‌த்‌தின‌ர ்.

பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட்ட‌ம ் செ‌ல்‌லிய‌ம்பாளைய‌ம ் ‌ கிராம‌த்தை‌ச ் சே‌ர்‌‌ந்த பா‌ண்டிய‌‌ன ் எ‌ன்பவரத ு மக‌ள ் செ‌ல்வரா‌ண ி. இவ‌ர ் அ‌ங்கு‌ள் ள அரச ு மே‌ல்‌நிலை‌ப ் ப‌ள்‌ளி‌‌ ய ி‌ல ் 7‌ ம ் வகு‌ப்ப ு படி‌த்த ு வ‌ ரு‌கிறா‌‌ள்.

‌ சிறு‌மி‌யி‌ன ் த‌ந்த ை பா‌ண்டியனு‌ம ், ரெ‌ங்கநாதபுர‌ம ் பகு‌தியை‌ச ் சே‌‌ர்‌ந் த பாளய‌‌த்தா‌ர ் எ‌ன்பவரு‌ம ் நெரு‌ங்‌கி ய ந‌ண்ப‌ர்க‌ள ். இவ‌ர்க‌ள ் இருவரு‌ம ் வள‌‌ர்‌ந்த ு வரு‌ம ் த‌ங்களத ு குழ‌ந்தைகளு‌க்க ு ‌‌ திருமண‌ம ் செ‌ய்த ு வை‌க் க முடிவ ு செ‌ய்தன‌‌ர ்.

திரும‌ண‌ம ் நட‌க் க இரு‌ந் த கா‌ர்‌த்‌தி‌‌க ் எ‌ன் ற அ‌ந் த ‌ சிறுவ‌ன ் பாள‌யத்‌தி‌ல ் உ‌ள் ள ஒர ு ப‌ள்‌ளி‌‌யி‌ல ் 6‌ ம ் வகு‌ப்ப ு படி‌த்த ு வ‌ந்தா‌‌ன ். சமீப‌‌த்‌தி‌ல்தா‌ன ் தனத ு தாய ை ப‌‌றிகொடு‌த்தா‌‌ன ்.

‌ சிறு‌ம ி செ‌ல்வரா‌ண ி தன‌க்க ு ‌ திருமண‌‌ம ் நட‌ப்பத ை ப‌ற்‌‌ற ி நே‌ற்ற ு தனத ு ப‌ள்‌ள ி தோ‌‌ழிக‌ளிட‌ம ் கூ‌றினா‌‌ள ். இதுப‌‌ற்‌ற ி அவளுடை ய தோ‌ழிக‌ள ் அவ‌ர்களுடை ய ப‌ள்‌ள ி ஆ‌சி‌ரிய‌‌ ர ்க‌ளிட‌ம ் கூ‌றின‌ர ்.

இ‌ந் த தகவ‌ல ் தெ‌ன ் இ‌ந்‌தி ய நுக‌ர்வோ‌ர்க‌ள ் பாதுகா‌ப்ப ு சமுதா ய அமை‌ப்‌பி‌ன ் மா‌நி ல மக‌ளி‌ர ் ‌ பி‌ரி‌வ ு துண ை செயலாள‌ர ் மு‌ம்தா‌ஜ்‌க்க ு தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டத ு. ‌ பி‌ன்ன‌ர ் மு‌ம்தா‌ஜ ், அவ‌ருடை ய அமை‌‌ப்பை‌ச ் சே‌ர்‌ந்தவ‌ர்களு‌ம ் ‌ நிக‌ழ்‌விட‌த்து‌க்க ு ‌ விரை‌ந ்து வ‌ந ்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ‌ர்க‌ள ் ‌ சிறு‌ம ி செ‌ல்வரா‌ணிய ை ‌ மீ‌ட்ட ு, அரு‌கிலு‌ள் ள அனை‌த்த ு மக‌ளி‌ர ் காவ‌ல ் ‌ நிலைய‌த்‌தி‌ல ் ஒ‌ப்படை‌‌த்தன‌ர ். இதை‌த்தொட‌ர்‌ந்த ு, பெர‌ம்பலூ‌ர ் மாவ‌ட் ட காவ‌ல்துற ை அ‌திகா‌ர ி பா‌ஸ்கர‌ன ் ‌ சிறு‌மி‌யி‌ன ் தா‌ய ் செ‌ல்ல‌ம்மாள ை காவ‌ல ்‌ ‌ நிலைய‌த்து‌க்க ு வரவழை‌த்த ு குழ‌ந்தைக‌ள ் ‌ திரும‌ண‌ம ் ச‌ட்ட‌ப்பட ி கு‌ற்ற‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌‌க்க ை செ‌ய்தா‌ர ்.

‌ பி‌ன்‌ன‌ர ் ‌ சிறு‌மி‌யி‌ன ் தா‌ய ், உற‌வின‌ர்க‌ளிட‌ம ் வா‌க்குறு‌த ி வா‌ங்‌கி‌க ் கொ‌ண்ட ு அவ‌ர்களு‌ட‌ன ் அ‌னு‌ப்‌ப ி வை‌த்தார ். இ‌ச்ச‌ம்பவ‌ம ் அ‌ப்பகு‌தி‌யி‌ல ் பெரு‌ம ் பரபர‌ப்ப ை ஏ‌ற்படு‌த்‌தியத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments