Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக ஆளு‌ந‌ர் ப‌ர்னாலா நாளை ‌வீடு ‌திரு‌ம்‌பு‌கிறா‌ர்!

Webdunia
புதன், 19 மார்ச் 2008 (13:42 IST)
நெ‌ஞ்சு‌வ‌ல ி காரணமா க செ‌ன்ன ை அ‌ப ் ப‌ல்லே ா மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள த‌மிழ க ஆளுந‌ர ் சு‌ர்‌‌‌ஜி‌த ் ‌ சி‌ங ் ப‌ர்னால ா நாள ை ‌‌ வீட ு ‌ திரு‌ம்‌புவா‌ர ் எ‌ன்ற ு தெ‌ரி‌‌வி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

கட‌ந் த செ‌வ்வா‌ய்‌க்‌கிழம ை அ‌ன்ற ு அவரு‌க்க ு லேசா ன நெ‌ஞ்சுவ‌ல ி ஏ‌ற்ப‌ட்டத ு. இதனா‌ல ் உடனடியா க செ‌ன்ன ை அ‌ப்ப‌ல்லே ா மரு‌த்துவமனை‌யி‌‌ன ் ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப்‌ ‌பி‌ரி‌வி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ சி‌கி‌ச்சை‌ப ் பெ‌ற்ற ு வ‌ந் த அவரத ு உட‌ல்‌நிலை‌யி‌ல ் ந‌ல் ல மு‌ன்னே‌ற்ற‌ம ் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு. த‌ற்போத ு நலமா க உ‌ள்ளா‌ர ். இதனா‌ல ் நாள ை அவ‌ர ் ‌‌ வீட ு ‌ திரு‌ம் ப வா‌ய்‌ப்ப ு உ‌ள்ளதா க மரு‌த்துவமன ை வ‌ட்டா ர தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌ன்ற ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments