Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாண‌வி சரிகா ஷா பலி: 9 பே‌ரி‌ன் தண்டனையை உறுதி செ‌ய்தது உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம்!

Webdunia
வெள்ளி, 14 மார்ச் 2008 (17:52 IST)
ஈ‌வ ்- டீ‌சி‌ங்‌கி‌ல ் மாண‌வ ி ச‌ரிகா ஷ ா ப‌லியா க காரணமா க இரு‌ந் த 9 பேரு‌க்க ு ‌ கீ‌ழ ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் அ‌‌ளி‌த் த 5 ஆ‌ண்ட ு ‌ சிற ை த‌ண்டனைய ை செ‌ன்ன ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உறு‌த ி செ‌ய்து‌ள்ளத ு.

சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்தவர் சரிகா ஷா. இவ‌ர ் கடந்த 98ம் ஆண்டு கல்லூரி முடிந்ததும் வீட்டுக்கு செ‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந்தா‌ர ். அ‌ப்போத ு, ஆட்டோவில் வந்த வாலிபர்கள் மாணவி சரிகா ஷாவை ஈவ்-டீசிங் செய்தனர். இ‌தி‌ல ் நிலை தடுமாறி ‌கீ‌ழ ே ‌ விழு‌ந் த ச‌ரிகா ஷாவு‌க்க ு தலையில் பல‌த் த அட ி ஏ‌ற்‌ப‌ட்ட ு ‌ நி‌க‌‌ழ்‌விட‌த்‌திலேய ே இ‌ற‌ந்தா‌ர ்.

இத‌ற்க ு காரணமா ன கு‌ற்றவா‌ளிக‌ள ் ‌ வினோ‌த ், ஸ்ரீத‌ர ், அரி, புகழே‌ந்‌த ி, சரவணன், முருக‌ன ், ப‌ன்‌னீ‌ர ் செ‌ல்வ‌ம ், ‌ பிரபுதா‌ஸ ் ம‌ற்றொர ு ஸ்ரீத‌ர ் ஆ‌கியோர ை எழு‌ம்பூ‌ர ் காவ‌ல்துறை‌யின‌ர ் செ‌ய்தன‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் அவர்கள் ‌பிணை‌யி‌ல ் ‌ விடுதலையா‌யின‌ர ்.

இ‌ ந் த வழக்கு சென்னை முதலாவது கூடுதல் செசன்சு ‌நீ‌திம‌ன்ற‌‌ம ், கு‌ற்றவா‌ளிக‌ள ் 9 பேருக்கும் தலா 5 ஆண்டுகள் ‌சிற ை தண்டனை வித ி‌ த்த ு கட‌ந் த 2001 ஆ‌ம ் ஆ‌ண்ட ு ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தத ு. இந்த தீர்ப்பை எதிர்த்து 9 பேரும் சென்னை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌‌த்‌தி‌ல ் அப்பீல் செய்தனர்.

இந்த வழக ்‌ கி‌ல ் இன‌்ற ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌த ி எஸ்.கே.கிருஷ்ணன் ‌தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ். அ‌தி‌ல ், குற்றவாளிகள் 9 பேரும் ஈவ்டீசிங் செய்ததாலேயே மாணவி சரிகா ஷா பலியாகி உள்ளார். எனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட 5 ஆண்டு ‌சிற ை தண்டனையை உறுதி செய்கிறேன்.

பள்ளி, கல்லூரிகளில் மாணவிகள் கேலி- கிண்டலில் இருந்து தப்பிக்க சில வழி முறைகளை அரச ு கற்றுக் கொடுக்க வேண்டும ். பாடங்களில் தன்னம்பிக்கை, மன வலிமையை ஏற்படுத்தும் வகையில் அரசு பா ட‌ த ் ‌ தி‌ட்ட‌ங்கள ை கொண்டு வர வேண்டும். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி புகார் வந்தால் காவ‌ல்துறை‌யின‌ர ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எ‌ன்ற ு ‌ நீ‌திப‌த ி ‌‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments