Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் மழை ‌நீடி‌க்கு‌ம்: வா‌னிலை ஆ‌ய்வு மைய‌ம்!

Webdunia
வியாழன், 13 மார்ச் 2008 (13:50 IST)
'' வ‌ங்க‌க்கட‌லி‌ல ் மை‌ய‌ம ் கொ‌ண்டு‌‌ள் ள குறை‌ந் த கா‌ற்றழு‌த் த தா‌ழ்வ ு ‌ நில ை காரணமா க த‌மிழக‌த்‌திலு‌ம ், புது‌ச்சே‌ரி‌யிலு‌ம ் தொட‌ர்‌ந்த ு மழ ை ‌ நீடி‌க்கு‌ம ்'' எ‌ன்ற ு வா‌னில ை ஆ‌‌‌ய்வ ு மைய‌ம ் அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

வங்க கடலில் தமிழக‌ம ், இலங்கை கடலோரப் பகுதியின் தென்மேற்கு திசையில் உருவா ன குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக த‌மிழக‌த்‌தி‌ல ் சென்னை உள்பட பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது.

இதற்கிடைய ே, இன்ற ு கால ை நிலவரப்பட ி இ‌ந் த காற்றழுத் த தாழ்வ ு நில ை ஆந்திராவுக்கும ், தமிழகத்துக்கும ் இடையில ் நிலைகொண்ட ு‌ ள்ளதாகவு‌ம ் இதனா‌ல ் த‌மிழக‌த்‌திலு‌ம ், புது‌‌ச்சே‌ரி‌யிலு‌ம ் அடுத்த 24 மணி நேரத்திற்கு பல்வேறு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும் என்றும் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூர் மாவட்டங்களிலு‌‌ம ், ராமே‌ஸ்வரம் பகுதிய ி‌ லு‌ம் கடந்த இர‌ண்டு நாட்களாக தொ‌ட‌ர்‌ந்த ு மழை பெய்து வருவதாகவு‌ம ் கூற‌ப்படு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ராக்கெட்டுகளை உருவாக்கும் மனிதர்களை உருவாக்கியவர் அப்துல் கலாம்! - ஈஷா இன்சைட் நிகழ்ச்சியில் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பேச்சு!

பிறந்த நாள் கொண்டாட்டத்தில் தன்னைத் தானே சுட்டுக் கொண்ட மாணவர்: அதிர்ச்சி சம்பவம்..!

இன்றிரவு 4 மாவட்டங்களில் வெளுத்து கட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

2025ஆம் ஆண்டில் எத்தனை நாள் விடுமுறை? தமிழக அரசு அறிவிப்பின் முழு விவரங்கள்..!

பெண் போலீஸை கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம்.. தந்தைக்கும் படுகாயம்..!

Show comments