Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பு‌திய வ‌ரி இ‌ல்லா ப‌‌ட்ஜெ‌ட்!

Webdunia
புதன், 12 மார்ச் 2008 (15:31 IST)
செ‌ன்னை மாநகரா‌ட்‌சி‌யி‌ல் இ‌ன்று தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்ட பட்ஜெட ்டி‌ல் புதி ய வரிகள ் இல்லாமல ் பழை ய வரிவிகிதங்கள ை உயர்த்தாமல ் சாதார ண மக்கள ை பாதிக்கா த வகையில ் அமைந்துள்ளத ு.

சென்ன ை மாநகராட்சியின ் பட்ஜெட ் கூட்டம ் இன்ற ு கால ை 10 மணியளவில ் மேயர ் ம ா. சுப்பிரமணியன ் தலைமையில ் தொடங்கியத ு. மாநகராட்ச ி ஆணையர ் ராஜேஷ் லக்கான ி முன்னில ை வகித்தார ். துண ை மேயர ் சத்யபாம ா, ஆளுங்கட்ச ி தலைவர ் ராமலிங்கம ், எதிர்க்கட்ச ி தலைவர ் சைத ை ரவ ி, உறுப்பினர்கள ் இக்கூட்டத்தில ் கலந்த ு கொண்டனர ்.

‌2008-09 ம ் ஆண்டிற்கா ன பட்ஜெட்ட ை நிதிநில ை குழ ு தலைவர ் ராதாசம்பந்தம ் தாக்கல ் செய்தார ். முன்னதா க மேயர ் ம ா. சுப்பிரமணியன ் ஆற்றி ய தொடக் க உரையில ் பட்ஜெட்டில ் இடம ் பெற்றுள் ள அறிவிப்புகள ் மற்றும ் திட்டங்கள ை குறித்த ு விளக்க ி பே‌சியதாவத ு:

27 மாநகராட்ச ி மேனிலைப ் பள்ளிகளில ் பயின்ற ு பிளஸ ்2 தேர்வ ு எழுத ி ஒவ்வொர ு பள்ளியிலும ் முதலிடம ் பெறுவோருக்க ு கம்ப்யூட்டர ் பரிச ு.

மாநகராட்ச ி பள்ளிகளில ் படித்த ு 10 ம ் வகுப்ப ு தேர்வ ு எழுத ி 500 க்கு 400 மதிப்பெண்ணுக்க ு மேல ் பெறுபவருக்க ு தல ா 10,000 ரூபாய ் ரொக்கப்பரிச ு.

பிளஸ ்2 தேர்வில ் ஆயிரத்திற்க ு மேல ் மதிப்பெண ் பெறுபவர்களுக்க ு 1000 ரூபாய ் ரொக்கப்பரிசும ், ஒவ்வொர ு பாடத்திலும ் நூற்றுக்க ு நூற ு மதிப்பெண ் பெறுபவர்ளுக்க ு 500 ரூபாய ் ரொக்கப ் பரிசும் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

மாநகராட்ச ி சமுதாயக ் கல்லூரிகளில ் அதிகளவில ் வேலைவாய்ப்ப ு அளிக்கக ் கூடி ய புதி ய பாடத்திட்டங்கள ் தொடங்கப்படும ். வடசென்னையில ் மேலும ் ஒர ு சமுதாயக ் கல்லூர ி தொடங்கப்படும ்.

இயல ா குழந்தைகள ் பேச்சுத்திறன ் பயிற்ச ி, உடல ் வ ள பயிற்ச ி பெறுவதற்க ு தனியார ் பயிற்ச ி மையங்களுக்க ு சென்ற ு வ ர அக்குழந்தைகளின ் பெற்றோரில ் ஒருவருக்கும ், அக்குழந்தைக்கும ் இலவ ச பஸ ் பாஸ் வழ‌ங்க‌ப்படு‌ம ்.

கொசுக்கள ை கட்டுப்படுத்துவதற்கா க சுயஉதவ ி குழுவினருக்க ு சிறி ய புக ை பரப்பும ் கருவிகளும ், கொசுக்கொல்ல ி மருந்துகளும ் இலவசமா க வழங்கப்படும ்.

மாநகராட்ச ி மருத்துவமனைகளில ் பிறக்கும ் குழந்தைகளுக்க ு பரிசுப்பைகள ் வழங்கப்படும ்.

தண்டையார ் பேட்ட ை தொற்றுநோய ் மருத்துவமன ை 4 கோட ி ரூபாய ் செலவில ் நவீ ன வசதிகளுடன ் மாற்ற ி அமைக்கப்படும ்.

மாநகராட்ச ி பணியாளர்களுக்க ு ஒர ே மாதிரியா ன சீருட ை வரும ் நிதியாண்டில ் அறிமுகம ் செய்யப்படும் எ‌ன்ற ு மேய‌ர ் சு‌ப்‌பிரம‌ணிய‌ம ் தெ‌ரி‌‌வி‌த்தா‌ர ்.

இந் த பட்ஜெட ் புதி ய வரிகள ் இல்லாமல ் பழை ய வரிவிகிதங்கள ை உயர்த்தாமல ் சாதார ண மக்கள ை பாதிக்கா த வகையில ் அமைந்துள்ளத ு. இந் த நிதியாண்டில ் மூலத ன செலவினங்களுக்கா க திருத்தி ய மதிப்பீட்டில ் ர ூ.288 கோட ி நிர்ணயிக்கப்பட்டுள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments