Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்க‌ள் தே‌ர்த‌ல்: இ‌ன்று வே‌ட்புமனு தா‌க்க‌‌ல்!

Webdunia
சனி, 8 மார்ச் 2008 (10:46 IST)
நாடாளும‌ன் ற மா‌‌நில‌ங்களவை‌க்க ு த‌மிழக‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு 6 உறு‌ப்‌பின‌ர்களை‌த ் தே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்கா ன தே‌ர்த‌‌லி‌ல ் போ‌ட்டி‌யிடுவத‌ற்கா ன வே‌ட்புமனு‌த ் தா‌க்க‌ல ் இ‌‌ன்ற ு துவ‌ங்‌கியத ு.

த‌மிழக‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த நாடாளும‌ன் ற மா‌நில‌ங்களவ ை உறு‌ப்‌பின‌ர்க‌‌ள ் 6 பே‌ரி‌ன ் பத‌வி‌க ் கால‌ம ் வருகிற ஏப்ரல் மாதம் முடிவடைவத ை மு‌ன்‌னி‌ட்ட ு, அந்த இடங்களுக்கு புதிதாக 6 உறு‌ப்‌பின‌ர்களை‌த ் தே‌ர்‌ந்தெடு‌ப்பத‌ற்கா ன தேர்தல் வருகிற 26 ஆ‌ம ் தேதி நட‌க்கிறது. தமிழக ச‌ட்ட‌ப ் பேரவ ை உறு‌ப்‌பின‌ர்க‌ள ் வா‌க்க‌ளி‌த்து‌ப ் பு‌தி ய உறு‌ப்‌பின‌ர்களை‌த ் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இந்த தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று (சனிக்கிழமை) துவ‌ங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் 15 ஆ‌ம் தேதியாகும். 17 ஆ‌ம் தேதி வேட்புமனு பரிசீலனை நட‌க்கும். வேட்பு மனுக்களை ‌திரு‌ம்ப‌ப ் பெறுவதற்கு வருகிற 19 ஆ‌ம ் தேதி கடைசி நாளாகும். 26 ஆ‌ம ் தே‌த ி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வா‌க்கு‌ப்பதிவு நடைபெறும். 29 ஆ‌ம ் தேதி தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.

தேர்தல் அதிகாரியாக தமிழக சட் ட‌ ப ் பேரவை‌ச் செயலர் எம்.செல்வராஜை தேர்தல் ஆணைய‌ம ் ‌‌ நிய‌மி‌‌த்துள்ளது. சட் ட‌ ப ் பேரவை‌த ் துணை செயலர் உதவி தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இன்று முதல் 15 ஆ‌ம ் தேதி வரை சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரி அல்லது உதவி தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணிக்குள் வேட்புமனு தாக்கல் செய்யலாம்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments