Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌மிழக‌த்‌தி‌ல் 10ஆ‌‌ம் தே‌தி முத‌ல் பா‌ல்‌விலை உய‌‌ர்‌கிறது!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (16:47 IST)
தமிழ்நாட்டில ் ஆவின ் பால ் வில ை மா‌ர்‌ச் 10 ஆ‌ம் தேத ி முதல ் லிட்டருக்க ு ரூ.2 உயர்கிறது எ‌ன்று மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி கூ‌றினா‌ர்.

செ‌ன்னை தலைமைச ் செயலகத்தில ் மின்துற ை அமைச்சர ் ஆற்காட ு வீராசாம ி இன்று செய்தியாளர்களிடம ் கூறுகை‌யி‌ல், முதலமைச்சர ் கருணாநிதியின ் அறிவுரைப்பட ி பால ் கொள்முதல ் விலைய ை உயர்த் த வேண்டும ் என் ற கோரிக்க ை குறித்த ு நடைபெற் ற பேச்சுவார்த்தையில ் எடுக்கப்பட் ட முடிவ ு முதல்வரின ் அனுமதியுடன ் தற்போத ு அறிவிக்கப்படுகிறத ு.

எரும ை பாலின ் விலைய ை லிட்டருக்கு ரூ.4‌ ம், பசும ் பாலின ் விலைய ை லிட்டருக்க ு ரூ.2‌ம் உயர்த்துவத ு எ ன முடிவெடுக்கப்பட்டத ு. பால ் விற்பன ை விலைய ை பொறுத்தவர ை சமன்படுத்தி ய பாலின ் விலைய ை லிட்டருக்க ு ரூ.2‌ம் உயர்த் த முடிவ ு செய்யப்பட்டுள்ளத ு. இதன்பட ி தற்போத ு சமன்படுத்தி ய பால ் விற்கப்படும ் ர ூ.13.75 லிருந்த ு ர ூ.15.75 ஆ க உயர்த்தப்படுகிறத ு. இந் த வில ை உயர்வ ு மா‌ர்‌ச் 10 ஆ‌ம் தேத ி முதல ் அமலுக்க ு வரும ்.

கொள்முதல ் செய்யும ் பாலின ் தற்போதை ய மொத் த சத்த ு 13 என்பத ு 12.5 ஆ க குறைத்த ு உத்தரவிடப்பட்டுள்ளத ு. பால ் விற்பன ை விலைய ை பொறுத் த வர ை மற் ற மாநிலங்களோட ு ஒப்பிடும ் போத ு தமி ழக‌த்‌தி‌ல ்தான ் மி க குறைவா ன விலைக்க ு விற்பன ை செய்யப ் படுகிறத ு.

குஜராத ், ஆந்திர ா, உத்தரபிரதேசம ் ஆகி ய மாநிலங்களில ் பால ் லிட்டருக்க ு ர ூ.18 ஆ க விற்பன ை செய்யப்படுகிறத ு. டெல்லியில ் 1 லிட்டர ் பாலின ் வில ை ர ூ.20 ஆ க உள்ளத ு. கொள்முதல ் விலைய ை அதிகரித் த போதிலும ் விற்பன ை விலைய ை அந் த அளவுக்க ு அரச ு உயர்த் த வில்லை எ‌ன்று அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌‌மி கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments