Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌நில‌ங்களவை உறு‌ப்‌பின‌ர்க‌ளை அமை‌ச்சரா‌க்க கூடாது: ‌திருமாவளவ‌ன்!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (17:08 IST)
'' மத்தி ய உள்துற ை அமைச்சர ், ராணு வ அமைச்சர ் போன் ற முக்கி ய பொறுப்பு களை மாநிலங்களவ ை உறுப்பினர்களுக்க ு வழங்கக்கூடாத ு'' எ‌‌ன்று விடுதலைச்சிறுத்தைகள ் கட்ச ி‌‌யி‌ன் பொதுச ் செயலாளர ் தொல ். திருமாவளவன ் கூ‌றியு‌ள்ளா‌ர்.

சென்னையில ் இ‌ன்று விடுதலைச்சிறுத்தைகள ் கட்ச ி‌‌ யி‌ன ் பொதுச ் செயலாளர ் தொல ். திருமாவளவன ் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்கு அ‌ளி‌த்த பே‌ட்டி‌யி‌ல், தமி ழக‌த்‌‌தி‌ல ிருந்து மாநிலங்களவைக்க ு தேர்ந்தெடுக்கப்பட உள் ள 6 உறுப்பினர்களில ் த ி. ம ு. க கூட்டணி சார்பில ் 4 பேர ் வெற்ற ி பெறுவத ு உறுத ி. தற்போத ு த ி. ம ு. க கூட்டண ி சார்பில ் 5 பேர ் போட்டியிடுவதால ் 5 வத ு வேட்பாளர ் அறிவிக்கப்பட் ட பிறக ே ஆதரவ ு அளிப்பத ு குறித்த ு விடுதலைச ் சிறுத்தைகள ் கட்ச ி முடிவ ு செய்யும ்.

த ி. ம ு. க, ப ா.ம. க இடையிலா ன பிரச்சன ை‌யி‌ல் இர ு தலைவர்களும ் சந்தித்த ு பேசினால் சுமூ க தீர்வ ு ஏற்படும ். ‌ ப ிரதமர ், மத்தி ய உள்துற ை அமைச்சர ், ராணு வ அமைச்சர ் போன் ற முக்கி ய பொறுப்புகளுக்க ு மக்களால ் தேர்ந்தெடுக்கப்படும ் நாடாளுமன் ற உறுப்பினர்கள ே வ ர வேண்டும ். இத்தகை ய முக்கியமா ன பதவிகள ை மாநிலங்களவ ை உறுப்பினர்களுக்க ு வழங்கக்கூடாத ு.

தற்போத ு பிரதமர ் முதல ் கேபினட ் அமைச்சர்கள ் வரை 24 பேர ் மாநிலங்களவ ை உறுப்பினர்களா க உள்ளனர ். இந்த நிலைய ை மாற்றும ் வகையில ், அரசியல ் சட்டத்தில ் திருத்தம ் செய் ய வேண்டும் எ‌ன்று த‌ிருமாவளவ‌ன் கூ‌றினா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments