Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகை ஜெய‌ப்‌பிரதா ‌திவா‌ல் ஆணை உய‌ர் ‌நீ‌திம‌ன்ற‌ம் ர‌த்து!

Webdunia
வெள்ளி, 7 மார்ச் 2008 (15:24 IST)
சென்ன ை மாநகராட்சிக்க ு செலுத் த வேண்டி ய வர ி, தியேட்டர ் உரிமையாளருக்க ு கொடுக் க வேண்டி ய கடன்க‌ள ் முழுவதையும் நடிக ை ஜெயப்பிரத ா செலு‌த்‌தியதா‌ல ் அவ‌ர ் திவாலானவர ் என்ற ு அறிவிக்கப்பட்டத ை சென்ன ை உயர ் நீதிமன்றம் ரத்த ு செய்து‌ள்ளத ு.

நடிக ை ஜெயப்பிரத ா சென்ன ை மாநகராட்சிக்க ு சுமார ் 20 லட்சம ் ரூபாய ் செலுத் த வேண்டியிருந்தத ை அடுத்த ு, அவருக்க ு சொந்தமா ன திரையரங்குகளில ் ஜப்த ி நடவடிக்க ை மேற்கொள்ளப்பட்டத ு. இதையடுத்த ு சென்ன ை உயர்நீதிமன் ற சொத்தாட்சியர ் சிற்றரச ு, நடிக ை ஜெயப்பிரத ா ஏற்கனவ ே திவாலானவர ் என்ற ு உயர்நீதிமன்றம ் அறிவித்திருப்பத ை சுட்டிக்காட்ட ி மாநகராட்சிக்க ு கடிதம ் எழுதினார ்.

இதனையடுத்த ு தனத ு எம ். ப ி. பதவ ி பறிபோகும ் என் ற அச்சத்தில ் நடிக ை ஜெயப்பிரத ா, திவாலானவர ் என் ற அறிவிப்ப ை ரத்த ு செய்யக ் கோர ி சென்ன ை உயர்நீதிமன்றத்தில ் மன ு தாக்கல ் செய்தார ்.

நீதிமன்றத்தில ் இந் த மன ு விசாரணைக்க ு வந் த போத ு, மாநகராட்ச ி சொத்துவர ி பாக்க ி, தியேட்டர ் உரிமையாளர ் ஒருவருக்க ு ஜெயப்பிரத ா கொடுக் க வேண்டி ய கடன ் பாக்க ி ஆகியவற்ற ை முழுவதுமா க செலுத்தி ய பிறகுதான ் மனுவ ை விசாரணைக்க ு ஏற் க முடியும ் என்ற ு உயர்நீதிமன்றம ் உத்தரவிட்டத ு.

‌‌ மீ‌ண்டு‌ம ் இந்த மன ு இ‌ன்ற ு விசாரண ை‌க்கு வ‌ந்தது. அ‌ப்போது, நடிக ை ஜெயப்பிரத ா சார்பில ் வழ‌க்க‌றிஞ‌ர் முத்துக்குமாரசாம ி, செ‌ன்னை மாநகராட‌்‌சி‌க்கு செலு‌த்த வே‌ண்டிய ரூ.19.20 ல‌ட்ச‌த்து‌க்கு டி.டி. எடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம், சினிம ா தியேட்டர ் உரிமையாளருக்கு கொடுக் க வேண்டி ய கடன ் தொக ை வட்டியுடன ் ர ூ.6.5 ல‌ட்ச‌த்து‌க்கு டிட ி எடுக்கப்பட்டுள்ளத ு என்றும ், வ‌ணிக வ‌ரி‌த்துறை‌க்கு கே‌‌ளி‌க்கை வ‌‌ரி ரூ.1,91,620 தொகை‌க்கு ‌கா‌லி காசோலை தருவதாகவு‌ம், அதை ‌நீ‌திம‌ன்றமே பூ‌ர்‌த்‌தி செ‌ய்யலா‌ம் எ‌ன்று‌ம் கூ‌றினா‌ர்.

இதையடுத்த ு நீதிபத ி ராமசுப்பிரமணியன ், நடிகை ஜெயப்பிரத ா, அவரத ு தம்ப ி ராஜ்பாப ு திவாலானவர்கள ் என் ற அறிவிப்ப ை ரத்த ு செய்து உத்தரவிட்டார ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments