Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையை மேம்படுத்த 2-வது பிரமாண்ட திட்டம் தயார்!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (19:32 IST)
சென்னைய ை மேம்படுத்தும ் கூறுகள ை ஆராய்ந்த ு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) 2-வது பிரமாண் ட திட்டத்த ை தயாரித்து அரசிடம் வழங்கியுள்ளது.

இத்திட்டத்தில ், 2026- ம் ஆண்டு வரையில் சென்ன ை, புறநகர் பகுதிகள் எப்படி இருக்க வேண்டும் என்பதை திட்டமிட்டு பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.

இத்திட்டத்தில ் சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக் க, புதிய சாலை அமைக்க உரி ய தீர்வ ு காணப்பட்டுள்ளத ு. சாலையை மேம்படுத்துவதற்கான விரிவாக்க பணிகளுக்கு இடங்கள் பெறுவதற்கான வழிமுறைகள் கண்டறியப்பட்டுள்ள ன. தற்போதுள்ள தொடர் பேருந்துகள ை போன்று நீளமான பேருந்துகள ை இயக்கி மக்கள் நெரிசலை குறைக்க மாற்று போக்குவரத்து திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் செயலாக்கம் பற்றிய விபரங்கள் இடம் பெற்றுள்ள ன. சென்னையை சுற்றியுள் ள புறநகர் பகுதிகளில் பெரிய அளவிலான அடுக்குமாடி குடியிருப்புகளை ஏற்படுத்தவும், 4 மாடி வீடு கட்ட பஞ்சாயத்துகளுக்கு அனுமதி அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி நிதி பெற ஆணையம் அமைக்க வேண்டும். சென்னையில் மக்கள் பெருக்கத்தை குறைக்க மறைமலைநகர், கும்மிடிப்பூண்டி, திருவள்ளூர் பகுதிகளில் துணை நகரம் அமைக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இத்திட்டங்கள ை நெடுஞ்சாலை, மாநகராட்சி, மின்சாரத்துறை மூலம் செயல்படுத்த தேவையான ஆலோசனை, நெறி முறைகளும ் அதில ் கொடுக்கப்பட்டுள்ள ன.

இந் த திட்டத்தின ் மீதா ன இறுதி ஆய்வு தற்போது நடந்து வரும ் நிலையில ், வருகின்ற தமிழ க அரசின ் நிதிநில ை அறிக்க ை கூட்டத்தொடருக்கு முன்ப ு இதற்கு அரசு ஒப்புதல் அளித்து அறிவிப்பு வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments