Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சித‌ம்பர‌த்‌தி‌ல் கைதானவ‌ர்களை ‌விடு‌வி‌க்க முத‌ல்வ‌ர் உ‌த்தரவு!

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (16:14 IST)
சித‌ம்பர‌ம ் நடராஜ‌ர ் கோ‌யி‌ல ் ‌ சி‌‌த்‌சப ை ‌ திரு‌ச்‌சி‌ற்ற‌ம்ப ல மேடை‌யி‌ல ் தேவார‌ம ், ‌ திருவாசக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட த‌மி‌ழ்‌த ் ‌ திருமறைகள ை ஓது‌ம ் ‌ விவகார‌த்‌தி‌ல ் கைதானவ‌ர்கள ை ‌ விடுதல ை செ‌ய்ய‌த ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.

‌ சித‌ம்பர‌ம ் நடராஜ‌ர ் கோ‌யி‌ல ் ‌ திரு‌ச்‌சி‌ற்ற‌ம்ப ல மேடை‌யி‌ல ் ப‌க்த‌ர்க‌ள ் தேவார‌ம ் பாடலா‌ம ் எ‌ன்ற ு இ‌ந்த ு அற‌நிலைய‌த ் துறை‌ச ் செயல‌ர ் கே ா. ச‌ந்தான‌ம ் கட‌ந் த ‌ பி‌ப்ரவ‌ர ி 29 ஆ‌ம ் தே‌த ி உ‌த்தர‌வி‌ட்டதை‌த ் தொட‌ர்‌ந்த ு, கட‌ந் த 2 ஆ‌ம ் தே‌த ி ‌ சிவனடியா‌ர ் ஆறுமுகசா‌ம ி, ம‌னி த உ‌ரிமை‌ப ் பாதுகா‌ப்ப ு இய‌க்க‌ம ், பா‌ட்டா‌ள ி ம‌க்க‌ள ் க‌ட்‌ச ி, ‌ விடுதலை‌ச ் ‌ சிறு‌த்தைக‌ள ், புர‌ட்‌சிக ர மாணவ‌ர ் இளைஞ‌ர ் மு‌ன்ன‌ண ி, பு‌தி ய ஜனநாயக‌த ் தொ‌ழிலாள‌ர ் மு‌ன்ன‌ண ி, ‌ விவசா‌‌யிக‌ள ் ‌ விடுதல ை மு‌ன்ன‌ண ி ஆ‌கி ய அமை‌ப்புகளை‌ச ் சே‌‌ர்‌ந் த ஆதரவாள‌ர்களுட‌ன ் பாட‌ச ் செ‌ன்றா‌ர ்.

அ‌‌த‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌த் த கோ‌யி‌ல ் ‌ தீ‌ட்‌சித‌ர்கள ை காவ‌ல்துறை‌யின‌ர ் அ‌ப்புற‌ப்படு‌த்‌த ி ‌ சிவனடியா‌ர ் ஆறுமுகசா‌மிய ை ‌ திரு‌ச்ச‌றிற‌ம்ப ல மேடை‌க்க ு அழை‌‌த்து‌ச ் செ‌ன்ற ு தேவார‌ம ் பா ட வை‌த்தன‌ர ். ஆனா‌ல ், ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் ‌ சிவபெருமானை‌ப ் பா‌ர்‌க்க‌விடாம‌ல ் தடு‌த்து‌த ் த‌ன்னை‌த ் தா‌க்‌கியதா க ஆறுமுகசா‌‌ம ி புகா‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அ‌ன்ற ு மால ை ‌ மீ‌ண்டு‌ம ் ஆறுமுகசா‌ம ி தனத ு ஆதரவாள‌ர்களுட‌ன ் பாட‌ச்செ‌ன் ற போத ு தடு‌த் த காவ‌ல‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு க‌ல்‌வீ‌ச்ச ு நட‌ந்தத ு.

இதையடு‌த்த ு, அரச ு உ‌த்தரவ ை ‌ நிறைவே‌ற்ற‌ச ் செ‌ன் ற காவல‌ர்களை‌ப ் ப‌ணிசெ‌ய் ய ‌ விடாம‌ல ் தடு‌த்ததா க ‌ தீ‌ட்‌சித‌ர்க‌ள ் 12 பேரு‌ம ், வ‌ன்முறை‌யை‌த ் தூ‌ண்டியதா க ஆறுமுகசா‌மி‌, அவ‌ரி‌ன ் ஆதரவாள‌ர்க‌ள ் உ‌ள்ப ட 34 பேரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்ப‌ட்ட ு ‌ சிறை‌யி‌ல ் அடை‌க்க‌ப்ப‌ட்டன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ், அவ‌ர்க‌ள ் அனைவரையு‌ம ் ‌ விடுதல ை செ‌ய்யுமாற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments