Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கருணாநிதியுடன் சோனியா ஆலோசனை

Webdunia
புதன், 5 மார்ச் 2008 (10:03 IST)
மாநிலங்களவைத ் தேர்தல ் குறித்த ு தமிழ க முத லமைச்சர ் கருணாநிதியுடன ், காங்கிரஸ ் கட்சித ் தலைவர ் சோனிய ா காந்த ி ஆலோசன ை நடத்தினார ்.

இதுகுறித்த ு த ி. ம ு.க. வெளியிட்டுள் ள அறிக்கையில ், காங்கிரஸ ் தலைவர ் சோனிய ா காந்த ி நேற்ற ு மதியம ் முத லமைச்சர ் கருணாநிதிய ை தொலைப்பேசியில ் தொடர்புகொண்ட ு பேசினார ் என்றும ், தமிழகத்தில ் காங்கிரஸ ் சார்பில ் மாநிலங்களவைத ் தேர்தலில ் போட்டியிட ும் வேட்பாளர ் குறித்த ு இருவரும ் பேசினர ் என்றும ் குறிப்பிடப்பட்டுள்ளத ு.

தற்போத ு தமிழகத்தில ் இருந்த ு மாநிலங்களவ ை உறுப்பினர்களா க இருக்கும ் 6 பேரின ் பதவிக ் காலம ் அடுத் த மாதம ் 2- ம ் தேத ி முடிவடைகிறத ு.

இந் த 6 இடங்களுக்கா ன தேர்தல ் இம்மாதம ் 26- ம ் தேத ி நடைபெறவுள் ள நிலையில ், அதற்கா ன வேட்புமன ு தாக்கல ் வரும ் 8- ம ் தேத ி தொடங்குகிறத ு.

இந ்தத் தேர்தல் தொடர்பாக திமு க கூட்டணி சார்பில் யாருக்கு இடம் ஒதுக்குவது என்பதில் ஒத்த கருத்து நிலவவில்லை. இந்தச ் சூழலில ் கருணாநிதியுடன ் சோனிய ா காந்த ி ஆலோசன ை நடத்தியிருப்பத ு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments