Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை விமான நிலையத்தில் ஆப்பிரிக்கர் கைது!

Webdunia
செவ்வாய், 4 மார்ச் 2008 (15:55 IST)
போலியான கடவுச்சீட்டை பயன்படுத்தி ஜெர்மனிக்கு செல்ல முயன்ற ஆப்பிரிக்க நாட்டினர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

காங்கோ நாட்டைச் சேர்ந்த மனாங்கா டொக்கும்போ (36) லுஃப்தான ்ச ா விமானத்தின் மூலம் இன்று காலை ஜெர்மனிக்கு செல்ல முயன்றபோத ு, விமான நிலைய அதிகாரிகள் அவரது கடவுச்சீட்டை ஆய்வு செய்தனர். அதில் அந்த கடவுச்சீட்டு போலியானது என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவனிடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில ், கடந்த ஆண்டு காங்கோவில் இருந்து மும்பைக்கு வந்ததாகவும ், அங்குதான் ஒரு முகவர் போலி கடவுச்சீட்டு கொடுத்தாகவும் கூறியுள்ளான்.

விமான நிலைய அதிகாரிகளின் விசாரணைக்கு பிறக ு, மனாங்கோ குற்றப்பிரிவு காவல்துறையினரிடம ் ஒப்படைக்கப்பட்டான்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments