Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னையில் கைத்தொழில் பொருட்கள் கண்காட்சி!

Webdunia
திங்கள், 3 மார்ச் 2008 (17:29 IST)
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மத்திய குடிசைத் தொழில் கழகத்தின் "காட்டேஜ் மேள ா" கைத்தொழில் பொருட்கள் கண்காட்சி சென்னையில் து வ‌ ங்‌கியத ு.

மிகவும் நவீனமான கைவினைப் பொருட்களை சந்தைப்படுத்தும் பொருட்டு சென்னை ஆழ்வார்பேட்டை சங்கரா ஹாலில் ஏற்பாடு செய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள இந் த‌ க ் கண்காட்சியில ், இந்தியா முழுவதிலுமிருந்தும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த கைவினைப் பொருள் தயாரிப்பாளர்கள் அரங்குகளை அமைத்துள்ளனர்.

இக்கண்காட்சியில் சந்தனமர சிற்பங்கள், ரோஸ்வுட் பொருட்கள், டெராகோட்டா அலங்கார நகைகள், மகாராஷ்டிரா, பீகார், ராஜஸ்தான் மாநில ஓவியங்கள், வெண்கலம ், பித்தளையாலான அழகிய சிற்பங்கள், படுக்கை விரிப்புகள், சணல் பொருட்கள், மத்திய பிரதேச மாநில சேலைகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. வரு‌கி ற 10 ஆ‌ம ் தே‌த ி வர ை இக்கண்காட்சி ந ட‌ க் க உ‌ள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments