Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசை எ‌தி‌ர்‌த்து‌ப் போரா‌ட்ட‌ம்: ராமதா‌ஸ் எ‌ச்ச‌ரி‌‌க்கை!

Webdunia
சனி, 1 மார்ச் 2008 (13:02 IST)
சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதிப்பது தொடர்பாக, தமிழக அரசு தனது கொள்கை முடிவை நிதிநிலை அறிக்கையில் தெரிவிக ்கா‌வி‌ட்டா‌ல் ப ா.ம.க. சா‌ர்‌பி‌ல் போரா‌ட்ட‌ம் நட‌த்த‌ப்படு‌ம் எ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் நிறுவனர் மரு‌த்துவ‌ர் ராமதாஸ் எ‌ச்ச‌ரி‌த்தா‌‌ர்.

இது கு‌றி‌த்து சேல‌த்‌தி‌ல் அவ‌ர் நே‌ற்று ( வெள்ளிக்கிழம ை) செய்தியாளர்களிடம் அவர் க ூறுகை‌யி‌ல், " இந்தியாவில் சில்லறை வணிகத்தில் ஈடுபட்டுள்ளோரின் வாழ்க்கையைக் கேள்விக்குறியாக்கும் விதத்தில், இதில் அன்னிய முதலீட்டை அனுமதிக்கலாம் என ம‌த்‌திய ‌நி‌தி அமைச்சர் சிதம்பரம் அறிவித்திருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறத ு" எ‌ன்றா‌ர்.

" ந மது ம‌க்க‌‌ளி‌ன் வா‌ழ்‌க்கை‌யி‌ல் விவசாயத்துக்கு அடுத்தது சில்லறை வணிகம்தான் மு‌க்‌கிய‌ப் ப‌ங்கு வ‌கி‌க்‌கி‌ன்றது. இதன்மூலம் ல‌ட்ச‌க்கண‌க்கான குடு‌ம்ப‌ங்க‌ள் வேலைவாய்ப்பு பெறுகின்றன. ‌ சி‌ல்லரை வ‌ணிக‌த்‌தி‌ல் பன்னாட்டு நிறுவனங்கள் புகுந்தால், இவ‌ர்க‌ள் அனைவரு‌ம் வேலைவாய்ப்பை இழக்க நேரிடும ்" எ‌ன்று‌ம் அவ‌ர் கவலை தெ‌ரி‌வி‌த்தா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments