Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சுஜாதா மறைவு: கருணா‌நி‌‌தி இர‌ங்க‌ல்!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (15:17 IST)
பிரபல எழு‌த்தாள‌ர் சுஜாதா மறை‌க்கு ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி, ம.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் வைகோ ஆ‌கியோ‌ர் இர‌ங்க‌ல் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர்.

இது தொடர்பா க ‌தி.மு.க. தலைவ‌ரு‌ம், முதலமைச் சருமான கருணா‌நி‌தி வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள இர‌ங்க‌‌ல் ச‌ெ‌ய்‌தி‌யி‌ல், புகழ்பெற் ற எழுத்தாளர ் சுஜாத ா இயற்க ை எய்தி ய செய்திகேட்ட ு அதிர்ச்சியும ், வேதனையும ் அடைகிறேன ். ரங்கராஜன ் எனும ் இயற்பெயர ் கொண் ட இவர ் தமத ு துணைவியார ் பெயரையே சுஜாதா எனப ் புனைபெயராகக ் கொண்ட ு எழுதினார ்.

கணின ி அறிவாற்றல ் மூலம ் அறிவியல ் வளர்ச்சிக்குப ் பெருந்துண ை புரிந்துள்ளவர ்; பெல ் நிறுவனத்தில ் பணியாற்றி ய பொழுத ு இவரத ு தலைமையிலா ன குழுவ ே மின்னண ு வாக்குப்பதிவ ு இயந்திரத்த ை உருவாக்கியத ு என்பதுகுறிப்பிடத்தக்கத ு. சுஜாத ா மறைவ ு ஈட ு செய் ய முடியா த ஒர ு பேரிழப்பாகும ். இவரத ு பிரிவால ் வாடும ் இவரத ு குடும்பத்தார ், உறவினர ், நண்பர்கள ் அனைவருக்கும ் எனத ு ஆழ்ந் த இரங்கலைத ் தெரிவித்த ு கொள்கிறேன் எ‌ன்று முத‌‌ல்வ‌ர் கருணா‌நி‌தி கூ‌றியு‌ள்ளா‌ர்.

வைகோ

ம. த ி. ம ு. க பொதுச ் செயலாளர ் வைக ோ இரங்கல ் செய்தியில ், அறிவியல ் கருத்துகளைத ் தனத ு கதைகள ் மூலம ் அறிந்த ு கொள் ள சுஜாதா ஆற்றி ய பண ி பாராட்டத்தக்கத ு. திருக்குறள ், சிலப்பதிகாரம ், புறநானூற ு, குறுந்தொக ை, வைணவப ் பாசுரங்களுக்க ு எளி ய ந ய உரைகள ை வழங்கியவர ். திரைப்படத ் துறையிலும ் வசனங்கள ் எழுத ி முத்திர ை பதித்தார ். அவர ் மறைந் த செய்த ி அறிந்த ு பெரிதும ் வருந்துகிறேன ். அவரத ு பிரிவால ் வாடும ் அவரத ு குடும்பத்தாருக்க ு மறுமலர்ச்ச ி திராவி ட முன்னேற்றக ் கழகத்தின ் சார்பில ் ஆழ்ந் த இரங்கலைத ் தெரிவித்துக ் கொள்கிறேன் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments