Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌ங்.- பா.ஜ.வு‌க்கு மா‌ற்றாக 3வது அ‌ணி முய‌ற்‌சி ‌தீ‌விர‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் க‌‌ம்யூ‌னி‌‌ஸ்‌ட்!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (13:55 IST)
'' காங்கிரஸ ், பார‌தி ய ஜனத ா க‌ட்‌சி‌க்க ு மாற்றா ன பொருளாதா ர கொள்க ை உடை ய அனைத்த ு கட்சிகளையும ் ஒருங்கிணைத்த ு 3 வத ு மாற்ற ு சக்திய ை உருவாக்கும ் முயற்சியில் தீவிரமா க ஈடுபட்டுள்ளோம ்'' எ‌ன்ற ு மா‌‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ஆ‌ர ். உமாநா‌த ், த‌ம ி‌‌‌‌ழ் மா‌நி ல செயலாள‌ர ் எ‌ன ். வரதரா‌ஜ‌ன ் ஆ‌கியோ‌ர ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

மா‌‌ர்‌க்‌சி‌‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் 19 வத ு அகி ல இந்தி ய மாநாட ு கோவை‌யி‌ல ் மா‌ர்‌ச ் 29 ஆ‌ம ் தேத ி முதல ் ஏப்ரல ் 3 ஆ‌ம ் தேத ி வர ை நடைப ெ‌ று‌கிறத ு. இத ு தொட‌ர்பா க அ‌க்கட்சியின ் அரசியல ் தலைமைக ் குழ ு உறுப்பினர ் ஆர ். உமாநாத ், மாநி ல செயலாளர ் என ். வரதராஜன ் ஆகியோர ் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம ் கூ‌றியதாவத ு:

மார்க்சிஸ்ட ் கட்சியின ் 19 வத ு அகி ல இந்தி ய மாநாடு கோவையில் நடைபெ ற உள்ளத ு. 34 நாடுகளின ் பிரதிநிதிகள ் இந் த மாநாட்டிற்க ு அழைக்கப்பட்டுள்ளனர ். மத்த ி‌ யி‌ல ் உள் ள அரச ை பொறுத்தவர ை பொதுவா ன ஆதரவ ு கட்சியா க நாங்கள ் இருந்த ு வருகிறோம ். அதேசமயம ், காங்கிரஸ ் கட்சியின ் பொருளாதா ர கொள்க ை மக்களுக்க ு விரோதமா க இருப்பதால ் அதனை எதிர்த்த ு வருகிறோம ். அமெரிக்க ா உடனா ன அணுசக்த ி ஒப்பந்தத்தை முழுமையா க எதிர்க்கிறோம ்.

காங்கிரஸ ், பார‌தி ய ஜனத ா க‌ட்‌சி‌க்க ு மாற்றா ன பொருளாதா ர கொள்க ை உடை ய அனைத்த ு கட்சிகளையும ் ஒருங்கிணைத்த ு 3 வத ு மாற்ற ு சக்திய ை உருவாக்கும ் முயற்சியில ் நாங்கள ் தீவிரமா க ஈடுபட்டுள்ளோம ். இந் த முயற்சியின ் ஒர ு பகுதியா க தற்போத ு மத்தி ய கூட்டண ி ஆட்சியில ் இடம்பெற்றுள் ள த ி. ம ு. க உள்ளிட் ட பல்வேற ு மாநி ல கட்சிகளுடன ் நாங்கள ் பேச்சுவார்த்த ை நடத்த ி வருகிறோம ்.

தமிழகத்த ை பொறுத்தவர ை த ி. ம ு. க அரசின ் மக்கள ் நலம ் பயக்கும ் திட்டங்கள ை வரவேற்கும ் அத ே வேளையில ், அவற்ற ை விரைவா க நடைமுறைப்படுத் த வேண்டும ் என்ற ு வலியுறுத்த ி வருகிறோம ். இலவ ச மனைப்பட்ட ா வழங்குதல ், தரிச ு நிலம ் வழங்குதல் ஆகி ய திட்டங்கள ை இடைத ் தரகர்கள ் தலையீட ு இன்ற ி நடைமுறைப்படுத் த வேண்டும ் என்று தொடர்ந்த ு வலியுறுத்துவோம் எ‌ன்ற ு அவ‌ர்க‌ள ் கூ‌றின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments