Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எழுத்தாளர் சுஜாதா மறைவு!

Webdunia
வியாழன், 28 பிப்ரவரி 2008 (10:33 IST)
இருத ய நோயா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த பிரபல எழுத்தாளர் சுஜாதா நேற்றிரவு சென்னையில் உ‌ள் ள அ‌ல்ப‌ல்லே ா மரு‌த்துவமனை‌யி‌ல ் மரணம் அடைந்தார்.

சென்னை மைலாப்பூர் நாகேஸ்வரா பூங்கா அருகில் ஜட்ஜ் சுந்தரம் தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்தார் எழுத்தாளர் சுஜாதா. 73 வயதா ன இவ‌ர ், இருதய நோயால் பாதிக்கப்பட்டிருந்தா‌ர ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு `பைபாஸ்' அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை அவருக்கு திடீரென உடல் நிலைக்குறைவு ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை அப்பல்லோ மரு‌த்துவமனை‌யி‌ல ் அனுமதிக்கப்பட்டார். அங்கு ‌சி‌கி‌ச்ச ை பல‌னி‌ற்‌ச ி நேற்றிரவு 10.30 ம‌ ணி‌க் க சுஜாத ா மரணம் அடைந்தார். அப்போது அருகில் அவரது மனைவி இருந்தார்.

சுஜாதாவின் இரு மகன்களும் அமெரிக்காவில் உள்ளனர். சுஜாதாவின் மரணம் பற்றி அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்ததும் வெள்ளிக்கிழமை சுஜாதாவின் இறுதிச்சடங்கு நடைபெறும். அதுவரை சுஜாதாவின் உடல் அப்பல்லோ மரு‌த்துவனமை‌யி‌ல ் வைக்கப்பட்டு இருக்கும்.

சுஜாதா 100-க்கும் மேற்பட்ட நாவல்களும், 200-க்கும் மேலான சிறுகதைகளும் எழுதி இருக்கிறார். 15 நாடகங்களும் எழுதியுள்ளார ். சுஜாதாவுக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் கிடைத்துள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments