Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாக‌ர்கோ‌வி‌ல் நெடு‌ஞ்சாலையை‌ச் ‌சீரமை‌க்க ரூ.15 கோடி!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (18:19 IST)
த‌மிழக‌த்‌தி‌ல் நாக‌ர்கோ‌விலை இணை‌க்கு‌ம் தேசிய நெடுஞ்சாலை எண்.47பி-ஐ ‌ சீரமை‌ப்பத‌ற்காக ரூ.14.92 கோடியை ஒது‌க்‌க மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு அனுமதி அ‌ள ித்துள்ளார்.

இந்த ‌ நி‌தியை‌க் கொ‌ண்டு நாகர்கோவில்-பார்வதிபுரம் சந்திப்பில் இருந்து ஆரல்வாய்மொழி வழியாக காவல்கிணறு வரையிலான 22 க ி. மீ. நீளமுடைய சாலை வலுப்படுத்த‌ப்பட ு‌ம ்.

தேசிய நெடுஞ்சாலைகள் எண்.7, 47ஐ இணைக்கும் முக்கியமான சாலைய ான இது, கடந்த பருவமழை காலத்தில் கடு‌ம் பாதிப்புக்கு ஆளா‌ னது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments