Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ம‌யிலை கபா‌‌‌லீசுவர‌ர் கோ‌யி‌‌லி‌ல் நாளை குடமுழு‌க்கு!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (18:20 IST)
சென்ன ை மயிலாப்பூரில ் அமைந்துள் ள அருள்மிக ு கற்பகாம்பாள ் உடனுற ை கபாலீசுவரர ் திருக்கோயில ் ராஜகோபு ர குடமுழுக்க ு விழ ா நாள ை நடக்கிறத ு.

இதையொட்ட ி யாகசால ை பூஜைகள ் நேற்ற ு முன்தினம ் தொடங்கியத ு. 3 வத ு நாளா ன இன்ற ு மால ை 6 மணிக்க ு மூன்றாவத ு கா ல வேள்வ ி வழிபாட ு தீபாராதன ை நடைபெறுகிறத ு.

நாள ை கால ை 5.30 மணிக்க ு நான்காவத ு கா ல வேள்வ ி வழிபாடும ், 7.30 மணிக்க ு யாகசால ை வேள்வ ி நிறைவ ு மற்றும ் கலசம ் புறப்பாடும ் நடைபெறும ். கால ை 9.05 மணிக்க ு ராஜகோபு ர குடமுழுக்க ு நடக்கிறத ு. இதைத்தொடர்ந்த ு அருள்மிக ு கபாலீசுவரருக்க ு சிறப்ப ு அபிஷேகம ், புனி த நன்னீராட்ட ு, தீபாராதன ை நடைபெறும ்.

இந் த குடமுழுக்க ு ‌ விழாவில ் மத்தி ய அமைச்சர ் ட ி. அர ். பால ு, தமிழ க அமைச்சர ் க ே. ஆர ். பெரியகருப்பன ், சென்ன ை மேயர ் ம ா. சுப்பிரமணியன ், சட்டமன் ற உறுப்பினர ் எஸ ். வ ி. சேகர ் மற்றும ் இந்த ு சம ய அறநிலையத்துற ை அதிகாரிகள ் கலந்து கொள்கிறார்கள ்.

குடமுழுக்க ு விழாவுக்கா ன ஏற்பாடுகளை கபாலீசுவரர ் திருக்கோயில ் துண ை ஆணையர் ம. தேவேந்திரன ், அறங்காவலர ் குழுத்தலைவர ் நல்ல ி என ். குப்புசாம ி செட்டியார ், அறங்காவலர்கள ் விஜய ா தாயன்பன ், ப ி. ஆர ். தமிழரசன ், பொழிச்சலூர ் வைத்தியநா த முதலியார ் ஆகியோர ் செய்த ு‌ ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments