Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌கிராம‌ங்க‌ளி‌ல் 6 ம‌ணி‌க்கு மே‌ல் ‌மி‌ன் தடை இரு‌க்காது: ஆற்காடு வீராசாமி!

Webdunia
புதன், 27 பிப்ரவரி 2008 (18:23 IST)
‌ கிராம‌ங்க‌ளி‌ல ் மாலை 6 மணிக்கு மேல் எ‌ந் த காரண‌த்த ை கொ‌ண்‌டு‌ம ் மின்தடை ஏ‌ற்படாது எ‌ன்ற ு த‌மிழக ‌ மி‌ன்சார‌த்துற ை அமை‌ச்ச‌ர ் ஆ‌ற்காட ு ‌ வீராசா‌ம ி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இது கு‌றி‌த்து இ‌ன்று அவ‌ர் செ‌ய்‌தியாள‌ர்களு‌க்க ு அ‌ளி‌த் த பே‌ட்டி‌யி‌ல ், " இன்றைய நிலவரப்படி த‌மிழக‌த்து‌க்க ு தினமும் 8 ஆ‌யிர‌த்த ு 900 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் உற்பத்தி செய்யப்படுவது 8ஆ‌யிர‌த்த ு 600 மெகாவாட ். ப‌ற்றா‌க்குறை‌யி‌ல ் 300 மெகா வாட் மின்சாரம் இருந்து வருகிறது.

கோட ை‌ யி‌‌ல ் மின் தேவையை சமாளிக்க மார்ச ்‌ சி‌ல ் இருந்து 250 மெகாவாட் மின்சாரம் அ‌ஸ்ஸா‌ம ், ஒ‌ரிச ா, மேற்கு வங் க‌ ம ் ஆகிய மாநி ல‌ ங்க‌ளி‌ல ் இரு‌ந்த ு வாங் க‌ ப்படு‌கிறது. 400 மெகாவா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் ஏப்ரல் மாதத்தில் வா‌ங்க‌ப்படு‌ம ். மேலு‌ம ் 500 வா‌ட ் ‌ மி‌ன்சார‌ம ் மே மாத‌த்து‌க்க ு ம‌த்‌தி‌யி‌ல ் தேவைப்படும ்.

ராமநாதபுரம் மாவட்டம் வனத்தூர் என்ற இடத்தில் 100 மெகா திறன் கொண்ட எரிவாயு மூல‌ம ் மின்சாரம் தயாரிக் க‌‌ ப்ப ட உ‌ள்ளதா‌ல ் அத ி‌ லிரு‌ந்த ு 100 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும். ம ே மாத‌ம ் ம‌த்‌தி‌யி‌ல ் பருவ காலம் ஆர‌ம்ப‌ி‌த்த ு விடுவதால் காற்றாலை மூலம் மின் உற்பத்தி தொடங்கி விடும். இதனால் மின்தட ை ஏற்படாது.

நகரம், கிரா ம‌ த்‌‌தி‌ல ் ஒர ு மணி நேரம் மின் நிறுத்தம் ஏற்படும். ஆனா‌ல ் மாலை 6 மணிக்கு மேல் எ‌ந் த காரண‌த்த ை கொ‌ண்‌டு‌ம ் மின்சாரத்தை தடை செய்யக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உ‌த்தர‌வி‌ ட‌ப்ப‌ட்டு உ‌ள்ளத ு. மாணவர்கள் தே‌ர்வு‌க்க ு படிப்பதா‌ல ் ‌ மி‌ன ் தட ை இர‌வி‌ல ் இரு‌‌க்காது" எ‌ன்றா‌ர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments